பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 183 கலன் என்பதை ஆபரணம் என்று கொண்டால் விரும்பிப் பூணும் அணி என்று கொள்க. அழிவுக்கு வழி என்று குறித்தலால் முன்னதே தெளிய வுரியது. “As idle as a painted ship Upon a painted ocean.” (S. T. Coleridge) "சித்திரத்தில் எழுதிய கடலில் வர்ணம் பூசிய கப்பல் சோம்பேறியைப் போல் அசையாமல் இருக் கிறது' என மடியைக் குறித்து ஆங்கிலக் கவிஞர் இவ்: வாறு வரைந்திருக்கிரு.ர். மடி காமக்கலன் என்று தேவர் குறித்துள்ளார். ஈண்டு இணேத்து எண்ணுக. “He slept beneath the moon, He basked beneath the sun: He lived a life of going-to-do, And died with nothing done.” (J. Albery) "சோம்பேறி இரவில் உறங்குகிருன்; ப க லி ன் அயர்ந்து கிடக்கிருன் : செயல் இழந்து வாழுகிருன்: யாதும் செய்யாமல் சாகிருன்.’’ என்று குறித்துள்ன இதனே இங்கே கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். நெடிய மடியும் கடிய துயிலும் கொடிய கேடாம். இது, அயக்கிரீவன் பால் அறிய வங்தது. ச ரி த ம் . இவன் அரிய வரபலங்களேயுடைய பெரிய அரசன். கலைகள் பலவும் தெளிவாக் கற்றவன். தானவர் குல. வேந்தனை இவன் வானவரும் வணங்கி வர பாண்டும் ஆணே செலுத்தி நீண்ட திறலோடு வாழ்ந்து வங்தான். இவனுடைய அருமை மனேவி பெயர் மதனகங்தரி. எழில் கலங் கனிந்த அவளோடு அமர்ந்து இனிய போகங்களே நுகர்ந்து இன் பக் களிப்பில் மூழ்கி யிருங் தான். பலவகையான வலிமைகளிலும் தலே சிறங்திருங் தமையால் எவரையும் மதியாமல் இறுமாங்து கின்று எங்கும் இடர் புரிய நேர்ந்தான். இவனுடைய கொடுமை களுக்கு அஞ்சி நடுங்கி ஒடுங்கி யிருந்த அமார்கள் முடி