பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/398

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 I 95 இழந்து படு துயரங்கள் அடைந்தான். வளர் குடிப் பிறந்தார் ஏனும் வாழ்வுண்டோ மடிகொண்டார்க்கே என்று கண்டவர் இகழ்ந்து இரங்க இவன் இழிந்து ஒழிந்தான். படியுடையார் பற்று அமையினும் மடியுடை யார் மாண் பயன் அடையார் என்பதை யாவரும் இவ னுடைய வாழ்வால் அறிந்து கொண்டனர். ஒளியில் விழியா யுளமடியர் யாதும் தெளிவடைய கேரார் தெரிந்து மடியராய் மடியாதே. ΕΟΤΖ மடிபுகின் இடிபுகும். எள்ளி இடித்துரைத்தார் ஏவலரும் கும்பகன்னன் கொள்ளுமடி கண்டேன் குமரேசா-உள்ளே இடிபுரிந் தெள்ளுஞ்சொற் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். (எ) இ-ள். குமரேசா: மடிகொண்ட கும் பகன்னன் பின்பு ஏன் இடிகொண்டு எள்ளப் பட்டான்? எனின், மடி புரிந்து மாண்ட உஞற்றிலவர் இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் என் க. மடி படிபவர் இடி படுவர் என்கிறது. சோம்பலை விரும்பி உயர்ந்த முயற்சியை இழந்த வர் இழிந்த இகழ்ச்சி மொழிகளேக் கேட்க நேர்வர். ஊக்கமும் முயற்சியும் மனிதனே மேன் மகன உயர்த்தியருளும்; சோம்பலும் அயர்ச்சியும் அவனேக் கீழ் மகனத் தாழ்த்திக் கேடுகளே விளேத்து விடும். தன்னே இழிமகளுக்கிப் பழி கிலேயில் ஆழ்த்துகிற மடியை ஒருவன் விழைந்து தழுவிக் கொள்வது எவ்வ ளவு ஈனம்: எத்துணே மடமை! மூட மயக்கமே பீடை , களுக்கெல்லாம் நேரே காரணம் ஆகின்றது. புரிந்து இரண்டனுள் முன்னது செய்தல்: பின்னது விரும்பல். மடி புரிதல், இடி புரிதற்கும்; உஞற்று இன்