பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53 சு ற் ற ம் த ழ ல் 280 f தமர் = தம்மவர்: என்றது சுற்றத்தாரை. தம்முடைய சுகதுக்கங்களில் பக்கம் நின்று பங்கு கொள்ளும் பான்மையாளர் மக்களுள் தமர் என வந்தார். தன் என்றது ஈண்டு அரசனைக் குறித்து நின்றது. அமராமை= தங்கி யிராமை. அமர்தல்= விரும்பியிருத்தல்; அங்ங்னம் இராமல் வெறுத்து நீங்கினமை அமராமை என வந்தது. நான்காம் வேற்றுமை உருபு இதில் தொகையாய் நின்றது. தமர் அமரும்படி கழுவி ஒழுகல் அரசன் கடமையாம். அமர்தல் மேவல். (தொல்காப்பியம், 2ரி : 83) அகன் அமர்ந்து செய்யாள் உறையும். (குறள் 34) இவை ஈண்டு எண்ணி உணர வுரியன. உள்ளம் உவந்து உரிமையுடன் தன் பால் அமர்ந் திருந்த உறவினர் மாறுபாடு ம ண் டி வேறு பிரிந்து அயலே போல்ை வேந்தன் அவரை மீண்டும் அடைய வேண்டி . . . ைசெய்ய வேண்டும் : இந்த விை வுக்கு உரிய வி ைஇங்கே தெரிய வந்துள்ளது. அ0 சன் தலைமையானவன்: அதிகார ஆற்றல்கள் அமைந்தவன் : அக்கொற்றவனிடம் முற்றிய அன்புடைய சுற்றத்தார் அவனே விட்டு எளிதில் விலக நேரார்: நேர்ந்தால், அதற்கு ஆர்ங் த காரணம் மன்னனிடமே மன்னியிருக்கும். அவன் நீதிமுறை பிறழ்தல்; நெறிகெட ஒழுகல்; வெறியய்ை விபரீதம் புரிதல்; வரிசை அறிந்து பேணு மல் தம்மைச் சிறுமையா நடத்தல்; இன்னவாருன பிழைகளுள் ஏதேனும் ஒன்று அவன் பால் ஒன்றி நிற்க நேரின் நேர்மையான த ம ர் அவைேடு அமர்ந்திருக்க மாட்டார்; அவனே விட்டு விலகி வெளியே போய்விடுவர். அமராமல் போன அங்தத் தமரை அரசன் மறுபடியும் அடைய விரும்பின் தன்னிடமுள்ள குறைகளே நீக்கிவிட வேண்டும்; அக்குற்றம் நீங்கிய அளவே தன் சுற்றம் ஆவலோடு வந்து தன்னைச் சூழ்ந்து நிற்கும். அமரா 35?