பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. பொச் சாவா ைம 2837 ச ரி த ம். கயன் என்பவன் சதமன் என்னும் மன்னன் மகன். அறிவிலும் ஆற்றலிலும் சிறந்தவன். கிறைந்த செல்வ: வளங்களோடு சீர்மையும் சிறப்புமா இவன் அரசு புரிந்து வந்தான். இவனது ஆட்சி யாண்டும் மாட்சியா நடந்து வந்தது. மறுபுல மன்னர் சிலர் இவன் மேல் பொருமை. பூண்டு பகைமை நீண்டு நின்றனர். இவனுடைய அதி கர்ர ஆற்றல்களேச் சிதைத்து அரசை கிலே குலேக்க மூண்டனர். இவனே டு உறவாய் ஒட்டியிருந்தவர்களே நயமாய் வேறு பிரித்தனர். நயவஞ்சகமான சூழ்ச்சிகளே நெஞ்சம் துணிந்து செய்தனர். பகைவர் செய்துவருகிற மிகைகளே இவன் யாதும் கருதாமல் செல்வச் செருக் கிலும் இன் பக் களிப்பிலும் மூழ்கிச் செயல் மறந்திருங் தான். முடிவில் மூண்டுவந்து பொருது இவனது அர சைக் கவர்ந்து கொண்டனர். யாவும் இழந்து பரிதாட: மாய் இவன் படுதுயருழங்து மாண்டான். ஆக்கினேய புராணத்தில் இவன் சரிதம் விரிவாய் வந்துள்ளது. முன் அறிந்து காவாதவன் பின் இருந்து பெரிதும் வருங்து: வான் என்பதை வையம் இவன் பால் தெரிந்து கின்றது. சங்க சூடன். இவன் தானவர் வேந்தனை சுதாமனுடைய மகன். அரிய வரபலங்களும் அதிசய ஆற்றல்களும் அமைக் தவன். த பனன் எனும் விஞ்சையனிடமிருந்து ஒரு மணி மாலையை இவன் பெற்றிருந்தான். அது தெய்வீகமான மந்திரசித்தி யுடையது. அதனேக் கழுத்தில் அணிந்து கொண்டவனே எவரும் வெல்ல முடியாது. செல்வம் வலிமை முதலிய எல்லா கிலேகளிலும் தலே சிறந்து இவன் வாழ்ந்து வந்தான். அரிய பெரிய ஆற்றல்கள் மருவியிருந்தமையால் எவரையும் மதியாமல் இறுமாந்து கின்றவன் பின்பு பலர்க்கும் இடர்செய்ய நேர்ந்தான். அல்லல்கள் புரிந்து வருகிற இவனே ஒல்லேயில் அடக்க வேண்டும் என்று அரசர்கள் திரண்டனர். வஞ்சக் சூழ்ச்சிகள் புரிந்து இவனிடமிருந்த மணிமாலையைக் கச.