பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61. ம டி யி ன் ைம 3 197 சோம்பல் படிந்தால் மனிதனே அது சாம்பின மாக்கி விடும்; மடி படியாதபடி முயல்பவரே மதி படிந்து மாண்பு படிந்து மகிமையான வாழ்வுகளே பாண்டும் மேன்மையா அடைய நேர்கின்ருர். மடி மிகப் பெற்றவர் இடி மிகப் பெற்று இகழப் படுவர். இழிந்து கழிந்து ஒழிந்து போவர். இது கும்பகன்னன் பால் தெரிய வங்தது. ச ரி த பிம். இவன் இலங்கை வேந்தன் உடன் பிறந்தவன். கலங்கா நெஞ்சினன். உடல் வலிமையும் அடலாண்மை யும் அதிசய ஆற்றலும் அறிவின் ஏற்றமும் இவனிடம் குடிகொண்டிருந்தன. இருந்தும் மடிபுரிந்து வந்தமையால் அவை யாவும் மாண்படையாமல் மங்கி யிருந்தன. நெடிய துயிலேயே இனிய சுகமாகத் தழுவி யிருந்தமை யால் அரச காரியங்கள் எதையும் காணுமல் கண்ண யர்ந்து கிடங்தான். இராமன் படைகளோடு வந்து இலங்கையை வளைந்து பொருத பொழுதும் விழி திற வாமல் அழி துயிலில் ஆழ்ந்திருந்தான் இராவணன் முதல் நாள் போரில் தோல்வியடைந்து மீண்டு வந்தபின் இவ&னப் போருக்கு அனுப்ப மூண்டன. 'தம்பியை அழைத்து வருக' என்று ஏவலர் கால்விரை விடுத்தான். அவர் வந்தார்; இவன் உறங்கி யிருந்தான். அ வ ச் அஆலத்து எழுப்பினர். இவன் எழவில்லை: காட்டுக்கு மூண்டுள்ள கேட்டு நிகிலகளே நினேங்து இயல்பாகவே அவர் உள்ளம் வருங் தி யிருந்தார் ஆதலால் உருத்துக் கடுத்து இவனே எள்ளி இகழ்ந்து இடித்து உரைத்தனர். உறங்கு கின்ற கும்ப கன்ன ! உங்கள் மாய வாழ்வெலாம் இறங்கு கின்றது இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்! கறங்கு போல வில்பிடித்த கால துாதர் கையிலே உறங்கு வாய்! உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்! என்றும் ஈறி லா அரக்கர் இன்ப மாய வாழ்வெலாம் சென்று தீய நும்முனேன் தெரிந்து தீமை தேடினன்;