பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.40 திருக்குறட் குமரேச வெண்பா அரிய மாணிக்க மணியைப் பாதுகாத்து வருதல் போல் தன்னைக் சீவக மன்னன் பேணி வர வேண்டும். என இவை அவையாய்க் காட்டி யுள்ளன. சோர்ந்து காவாமல் வழுவினுரைத் திருமகள் மேவாமல் விலகி விடுவாள். இழுக்காமை வழுக்காமை வாய்ந்தவரே செல்வத் திருவுடன் விழுப்பமாய் விளங்குவர். மறவாமல் மதியுடன் ஆராயும் திறங்களேயும் பொருளின் குறிப்புகளேயும் இவற்றுள் ஊன்றி புணர்ந்து கொள்ள வேண்டும். இழுக்கு உருமல் விழிப்புடன் இருப்பவர் விழுப்ப மாய் வாழ்வர். அவரது மேன்மை செழிப்புடன் சிறந்து விளங்கும். இவ்வுண்மை கேகயன் பால் தெரிய வங்தது. ச ரி த ம். இவன் கேகய தேசத்து அரசன். அசுவபதி என் ஆணும் பேரினன். அரிய பல கலைகளே ஆய்ந்து தெளிங் தவன். அதிசய மதியூகி. விலங்கு பறவை ஊர்வன முதலிய பிராணிகளின் இயல்புகளேயும் ஒலிக் குறிப்பு களேயும் ஒர்ந்து உணர்ந்தவன். எதையும் முன்னறிந்து கன்னயமா முடித்துக் கொள்பவன். தனது அருமைத். திருமகளான கைகேசியைத் தசரத மன்னனுக்கு மனம் புரிந்து தரும்பொழுது அரசுரிமையை அவள் மகனுக்கு வரிசையா வரும்படி பெற்றவன். ஆட்சி முறையில் அசதுரன். சுரவதி என்னும் தன் மனேவியுடன் அங்தப் புரத்தில் ஒருநாள் இ வ. ன் அமர்ந்திருந்தான், அப் பொழுது அங்கே சில எறும்புகள் ஒன் ருேடு ஒன்று ஒன்றி ஊர்ந்து சென்றன. அவற்றின் காதல் இயற். கைகளே க் கண்டு இவன் சிரித்தான்; அருகே யிருங்த மனேவி ஏன் நகைத் தீர்கள் ? என்ருள். அது அதிக. மருமமானது; அயலே சொல்லக் கூடாது: சொன் ல்ை என் உயிர் போய் விடும் ' என்ருன். என்னிடம் கூருத அவ்வளவு பெரிய இரகசியமா ? அதைச் சொல்லித். தான். ஆகவேண்டும் என்று அவள் வற்புறுத்திள்ை. சீவராசிகளுடைய செயல் இயல் ஒலிகளின் பொருள்