பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 284.3 சியும் அரசன் உடையனயின் எல்லாச் செல்வங்களும் எல்லா மேன்மைகளும் அவ னி ட ம் எளிதே வந்து அடையும். பொச்சாவாக் கருவி=சோர்வில்லாத சார்பு. கூர்மையான க ரு வி காரியங்களே ச் சீர்மையாச் செய்து முடிக்கும். அதுபோல் கூரிய நினைவும் எதையும் விரியமாய்ச் செய்தருளும். கினேந்ததையே கினேக்து முனைந்து முயன்றுவரின் அரியனவெல்லாம் அங்கே உரியனவாய் விரைந்து வரும். மறவாமையை மனதில் உடைய மன்னனுக்கு அரிய பெரிய செல்வங்கள் எல்லாம் உறவுரிமைகளா யுறும்.

  • அரவுமிழ் மணியும் அலைகடல் அமுதும் சிங்கப் பாலும் திங்கட் குழவியும் முதிரை வாலும் குதிரை மருப்பும் ஆமை மயிரும் அன்னத்தின் பேடும் ஈகென இரப்பினும் இல் என அறியான்; சடையனே அயன்றைத் தலைவனே உடையது கேண்மின் உறுதியா ராய்ந்தே.'

சடைய வள்ளலது கொடையின் பெருமையை இது குறித்துள்ளது. அரியன என்று உலகம் கருதியுள்ள பொருள்களையும் இரவலர்க்கு அவன் உதவ வல்லவன் என்பதை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். இதில் குறித்துள்ள அ ரி ய இனங்களேக் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுக. பொச்சாப்பு மிகவும் பொல்லாதது. அந்தப் புலே உங்கள் பால் புகாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள்: பொச்சாவாக் கருவியைப் போற்றி வாருங்கள்: அதல்ை அரிய வளங்களையும் பெரிய நலங்களேயும் நீங்கள் அடைந்து கொள்ளலாம். -- பிறந்த இடம் நினைப்பில் பேர்த்துள்ள லாகா; மறந்தேயும் மாண்பொழியும் நெஞ்சே 1-சிறந்த ஒழுக்கத்தோ டொன்றி உயப்போதி யன்றே புழுக்கூட்டுப் பொச்சாப் புடைத்து. (அறநெறி 182)