பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 4 திருக்குறட் குமரேச வெண்பா நெஞ்சே! பெண்மையை விழையாதே ஒழுக்கம் பேணி உய்க: அன்றுதான் பிறவித் துயர் நீங்கும் என இது குறித்துளது. பொச்சாப்பு இ தி ல் உணர்த்தி கிற்கும் பொருளே உணர்க. மறதி யில்லாதவன் அரிய பேறுகளே அடைந்து பெரிய மகிமைகளோடு பெருகித் திகழ்வான். A-, இவ்வுண்மை இராச்சேகரன் பால் தெரிய வந்தது. ச ரி த ம். இவன் சங்திரகுல வேங்தன். விக்கிரம பாண்டிய னுடைய அருமைத் திருமகன். உக்கி விர பராக்கிர மங்கள் உடையவன், அதிசய மதி மான். பல மொழி களேயும் பயின் று தெளிந்தவன். கலேகள் பலவும் கற்க விழைந்தான். அந்த அங்தக் கலேயில் தேர்ந்த புலமை யாளரைக் கொண்டு ஒர்த்து கற்றுத் தேர் க்தான். வேதம் ஆகமம் இதிகாசம் புராணம் இலக்கணம் தருக்கம் தரும இால் நீதிது.ால் வான நூல் உளது.ால் உருவதுரல் யோகம் மங்திரம் சோதிடம் மருத்துவம் சிற்பம் வீணே வேணு: முழவம் தாளம் வில் வேல் மல் அசுவம் கசம் கனகம் மோகனம் தாதுவாதம் முதலிய அறுபத்துமூன்று கலே களேயும் கிலேகண்டுணர்ந்து தலைமை எ ப்தி கின் ருன், பரதம் ஒன்று மாத்திரம் பயிலவில்லை. பாமன் ஆடு கின்ற அந்த கடனத்தைத் தான் ஆடலாகாது என்ற பத்திப் பரவசத்தில் கிறுத்திவிட்டு மற்ற எல்லாக் கலே களிலும் வல்லவய்ை இவன் விளங்கினுன். இவனது கலே ஞானத்தை அறிந்து தத்துவ ஞானிகளும் வியக் தனர். இவனுடைய ஆட்சித் திறமும் அறிவின் காட்சி யும் அதிசய மாட்சிகளாய் யாண்டும் துதி கொண்டு கின்றன. - - கண்ன கன் புவி இராசசே கரன்பொதுக் கடிந்துசெங் கோலோச்சி வண்ண வெண்குடை நிழற்றுவான் ஆனந்த வடிவமாய்த் தனிமன்றுள் அண்ணல் ஆடிய திருநடத் தன்பினுல் ஆடல் நூல் ஒழித்து ஏனே