பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2848 திருக்குறட் குமரேச வெண்பா சிவந்த சோரியின் மூழ்கி மாழ்கு சிரங்கள் போய் நடமாடும் அக் கவந்த கானகம் மேவி யூடுறு தீய வெவ்வினை களைவதே தவந்தனில் தலேயான வீடுறு தவம் எமக்கிது சாலுமே. ( 32 } போர தாகிய பூமி சாலையின் லேலே சூழ்தரு பூமியின் பார மான சுயோத திையர் என்னும் நூறு பசுப்படுத்து ஈர மான தயாமனத்தொடு இராச சூய மகம்செயம் விர மாமுனி தன் ஆன வெங்களவேள்வி யும்புரி விப்பனே.(3) ( பாரதம், சஞ்சயன்) இந்தக் கவிகளில் பொதிந்துள்ள கருத்துக்களைக் கண்ணுான்றிக் கவனியுங்கள். வீரவுணர்ச்சிகள் விவேக ஒளிகளோடு வீறுகொண்டு வி ள ங் கி கிற்கின்றன. - கண்ணில்லான் கையாளாய் வந்து நீர் இங்கே ஞான உபதேசம் செய்கின்றிர்; நாங்கள் மானமும் ஞானமும் மதிப்பும் வீரமும் உடையவர்கள்; வேந்தர்க்கு உரியன என்று மேலோரும் நூலோரும் புகழ்ந்து போற்றி யுள்ள வைகளே நான் உறுதியாய் உவந்து போற்றிச் செய் வேன்; அந்தக் கருமமே எனக்குத் தருமம் தவம் தானம் வேள்வி. இந்த உண்மையை நீர் உணர்ந்து கொண்டு போய் அந்த அந்தகனுக்குச் சிங்தை தெளியச் சொல் லும்' என்று சஞ்சயனிடம் வீமன் இங்ங்னம் விர திரமாய்ச் சொல்லி விடுத்துள்ளான். தாம் புகழ்ந்து போற்றி விழைந்து செய்யவேண்டிய கருமங்களே மாந்தராயினும் வேந்தராயினும் விரைந்து செய்துகொள்ள வேண்டும்; செய்யாது மறந்து விடின் வெய்ய துயரங்கள் விரிந்து நிறைந்துவிடும். உரிய கடமைகளைக் கருதிச் செய்பவரே யாண்டும் பெரிய திருவினராய் உயர்ந்து வருகின்றனர்: செய்யா மல் அயர்ந்தோ மறந்தோ நிற்பவர் இழிந்து தாழ் கின்ருர். ஒருமுறை நழுவவிடின் அது எழுமையும் இழி வாம் என்று குறித்திருத்தலால் அந்தப் பிழையின் .பிழைகள் இங்கே நன்கு தெரிய நின்றன.