பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா ச் சா வா ைம 28.49. பல உயிர்களேயும் ந ல ம .ா க ப் பாது காக்கும் பொறுப்பு அரசனது கடமையாயுள்ளமையால் அவன் யாண்டும் நீண்ட எச்சரிக்கையுடன் கருமங்களேக் கருதி வரவேண்டும். மடி மறதி முதலிய குற்றங்கள் சிறிது படியினும் பெரிய கேடுகள் பெருகிவிடும் ஆதலால் பிழை யாதும் துழையாமல் எவ்வழியும் நுழைபுல ளை யைப் நோக்கிக் காப்பது அவனது கடன் என நேர்ந்தது. காவலன் என்னும் பெயர் அரசனுக்குச் சிறப்பாக மேவி புனது. பாதுகாப்பதில் வல்லவன் எவனே அவனே கல்ல காவலன் ஆகின்ருன். குற்றம் குறைகள் நேரா மல் அற்றம் திர்ப்பவனே சிறந்த கொற்றவன் ஆவான். செயிர்க்கண் நிகழாது செங்கோல் உயரி மயிர்க்கண் முரசு முழங்க-உயிர்க்கெல்லாம் நாவல் அகலிடத்து ஞாயி றனையய்ைக் காவலன் சேறல் கடன். (புறப்பொருள் 8-17) உலகிற்கு ஒளி செய்து வரும் சூரியனைப் போல் காலம் தவருமல் கருதி நடப்பது அரசன் கடமையாம் என இது குறித்து ; து. கடன் என்று சுட்டிக் காட்டியது கருதி யுணர ఇ 1. புகழ்ந்தவை போற்றிச் செய்பவ னே ஏற்ற கடன் தீர்ந்தவய்ை இசை மிகப் பெறுகிருன். செய்யவுரிய கருமத்தைச் செம்மையாய்ச் செய்ப வனே சி ர் ைம ய | ள ைய் ச் சிறந்து தேசுமிகுந்து வெற்றியும் புகழும் பெற்று விளங்குகின்ருன். இவ்வுண்மையை விசயன் விளக்கி நின்ருன். ச ரி த ம். அரிய பெரிய போர் வீரனை விசயன் பாரதப்போர் மூண்டபொழுது போராட மூண்டு எழுங்தான். உயர்ந்த வெள்ளே க்குதிரைகள் நான்கு பூண்ட சிறந்த தேரில் வில்லோடு வீ ர கம்பீரமாய் ஏறினன். சாரதியாயப் நேர்ந்த கண்னன் தேரை வேகமா நடத்திப் போர் முகத் தில் நிறுத்தினன். எதிரே கடல்போல் பொங்கி நிற். கின்ற நால்வகைச் சேனைகளேயும் பார்த்தன் நேரே பார்த்தான். முன் அணியில் முனேங்துள்ள உறவினர் 357