பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ ப ா அச் சா வா ைம 285 இன்று வாளமர் தன்னில் எதிர்ந்து நீ பொன்றில் வானவர் போற்றவிண் காக்குவை; வென்றி சேரிலிவ் வேந்தர் எலாந்தொழ நின்று ஞாலம் அளிக்குவை நீயரோ. (3) துற்ற இன்பமும் துன்பமும் தோல்வியும் வெற்றி யும்மிழ வும்மிகு பேறுமென்று உற்ற இன்ன வைக்கு ஒத்த மனத்தய்ைக் கொற்றவா! சமர் செய்! குற்றம் இல்லேயால். (கீதை) இன்னவாறு உறுதி நலன்களே உணர்த்திக் கண் னன் துரண்டவே விசயன் மூண்டு போர் செய்தான். வெற்றியும் திருவும் பெற்ருன். பிறந்த குடி சிறந்த அரச திருவுடன் உயர்ந்து விளங்கியது. புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும்; இகழ்ந்தார்க்கு இழிவாம் என்பதை உலகம் காண இவன் உணர்த்தி கின்ருன். உற்ற கடமையை ஒர்ந்துசெய்; செய்யாயேல் எற்றும் மடமை யிழிவு. சிேயதை ஊக்கிச் செய். 539. உள்ளி இரணியன் உய்ந்தகன்ருன் பின் புதுன்பம் கொள்ளவில்லை என்னே குமரேசா-துள்ளி இகழ்ச்சியிற் கெட்டாரை யுள்ளுக. தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. (கூ} இ-ள். குமரேசா ! இகழ்ந்து இழிந்தவர்களே எண்ணி ஏன் இரணியன் உய்ந்தான் ? எனின், தம் மகிழ்ச்சியின் தாம் மைந்து உறும் போழ்து இகழ்ச்சியில் கெட்டாரை உள ளுக எனக. மமதை ஒழியும் வழி மதி தெளிய வந்தது. தம் உவகைக் களிப்பில் தாம் வலிமிகும் பொழுது: அதனால் முன்பு சோர்ந்து அழிந்தவர்களே அரசன் ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும். -- தாம் என்றது ஈண்டு அரசரை.