பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. டு ட எ ச் சா வ |ா ைம 2853 H பெருமிதம் பெரிய செல்வம் பேரெழில் பெரிய இன்பம் தருமிகு களிப்பின் மூழ்கித் தங்குறின் &T ԼԸ கண் டா! வருமிகு பொச் சாப்பு; அந்த மறவி பால் நின்னேக் காத்துப் பொருமிகு பகையை வெல்லும் பொருள் எலாம் இழப்ப தாகும். (1) உற்றிடும் ஆற்றல் மூன்றும், உபாயங்கள் நான்கும் , நன்மை பற்றிய தொழில்கள் ஐந்தும், பண்புறு குனங்கள் ஆறும், மற்றைய அனைத்தும் கேடாம்; வளர்பிறப்பு ஏழன் காறும் பற்றிடு நன் மை யின்ரும் பாழ்த்த பொச் சாப்புச் சாரின். (2) நெகிழ்ச்சியொன் றின்றிச் செய்ய நிகு ரகு காரியத்தில் சென்று m is گي ...", "" து in i புகழ்ச் சி. முயற்சி செய்யின் பொருள் பய வாமை யில்லை; இகழ்ச்சியில் கெட்டார் தம்மை எண்ணுதல் செய் வை யாயின் மகிழ்ச்சியின் மைந்து ருத வண்மைவந் தடுக்கும் மைந்தா ! (3) (விநாயக புராணம்) பொச்சாவாமை என்னும் இ ங் த அதிகாரத்தின் கருத்துக்களேத் தொகுத்துக் கச்சியப்ப முனிவர் இவ் வாறு பாடியிருக்கிரு.ர். தன் மகனுக்கு ஒரு மன்னன் அரச நீதி போதிக்கும் முறையில் இவை சுவையாயிண்டு வந்துள்ளன. பொருள் கிலேகளேக் கருதிக் கொள்ளுக. செல்வக் களிப்பால் மதிமயங்கிச் த ம் செயல் மறந்து கெட்டவர்களே ஒருவன் எண்ணில்ை அந்தக் கேடு தனக்கும் வந்து விடுமே : என்று அச்சம் தோன் றும்; அது தோன்ற வீண் மகிழ்ச்சி நீங்கும்; அது நீங்க அமைதி ஒங்கும்; அறிவு தெளிவாம்; மறவி மருவாது: