பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. சு ற் ற ம் த ழ ா ல் 2803 தில் பெய்யா திருந்தாலும் பின்பு எப்படியும் பெய் தருளும். சுற்றத்தாரை மழையோடு ஒப்பவைத்து முன் றுறையரையர் இங்ங்னம் உரைத்திருக்கிரு.ர். செய்யார் எனினும் தமர் செய்வர் என்னும்சொல் மெய்யாதல் கண்டேன் விளங்கிழாய் !-கையார் வரிவளை நின்றன. வையையார் கோமான் புரிவளே போந்தியம்பக் கேட்டு. (முத்தொள்ளாயிரம்) பாண்டிய மன்னனே ப் பிரிந்து த லே வி வருங்தி யிருந்தாள். உடல் மெலிந்தது. அந்த மெலிவால் கையில் அணிந்திருந்த சங்க வளையல்கள் கழல நேர்ந் தன: அவ்வேந்தன் வருகின்ருன் என்று சங்கு முழங்கி யது; அவ்வொலியைக் கேட்டு உள்ளம் உவந்தது: உடல் பூரித்தது; கழல நேர்ந்த வளையல்கள் கழலாமல் கின்றன. சங்கின் ஒசை கேட்டு சங்கவ8ள தங்கியது, அமையம் நேர்ந்தபோது இனம் இனத்துக்கு உதவி செய் யும் என்பதை இன்று நன்கு தெளிந்து கொண்டேன் தோழி! என்று ஒரு தலைவி பாங்கியிடம் மொழிந்துள் ளதை இதில் உணர்ந்து உ வந்து கொள்கின்ருேம். தமரை எவ்வழியும் தழுவி ஒழுகுக ! தன் குற்றத்தைக் கண்டு வெறுத்துப் போன சுற். தறத்தை அரசன் சீர்மையாய்த் திருந்தி நேர்மையோடு அ&னத்துக் கொள்ள வேண்டும். இவ்வுண்மை குலேசபாண்டியன் பால் உணர வந்தது. ச ரி த ம். இம் மன்னன் மதிகுல திலகன். மதுரையிலிருந்து அரசுபுரிந்த சூடாமணிப் பாண்டியனுடைய அருமைத் திருமகன். அரிய பல கலைகளேயும் பயின்று தெளிந்த வன். பெரிய மதியூகி. இறைவன்பால் பேரன்புடைய வன். இவனுடைய கி லே ைம நீர்மைகளே வியந்து மகிழ்ந்து இடைக்காடர் என்னும் புலவர் பெருமான் சில பாடல்களே இயற்றி வந்து இவன் எதிரே பாடினர். அந்த இனிய கவிகளைக் கேட்டும் இ வ. ன் உள்ளம்