பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. .ெ r க் சா வா ைம 2857 இந்தக் கவிகளில் மருவியுள்ள கருத்துக்களேயும் குறிப்புகளையும் கருதி உணர்ந்து கொள்ளவேண்டும். இவற்ருல் இவனுடைய மனநலமும் மதிகிலேயும் தெரிய வந்துள்ளன. செல்வச் செருக்கால் களித்து இகழ்ச்சி புரிய நேரின் இழிவாய் அழியவே நேரும் எனத் தன் தந்தை சிந்தை தெளிந்து உய்ய இவன் உணர்த்தி யுள் ளான். மகிழ்ச்சியில் மைந்துரு மல் மனத் தெளிவுடன் இவன் வாழ்ந்திருந்ததை இதில் அறிந்து கொள்கிருேம். கள்ளின் மயல்போல் களிப்பும் பழிதுயராம்; உள்ளி ஒழிக வடன், மகிழ்ச்சியில் மயங்காதே. 540. உன்னியவான் கங்கையையே உள் ளிப் பகீரதன் முன் கொள்ள நின்ருன் என்னே குமரேசா-தள்ளாமல் உள்ளிய தெய்தல் எளிதுமன் மற்றுந்தான் உள்ளிய துள்ளப் பெறின். (0) இ-ள். குமரேசா ! தான் பெற விரும்பிய கங்கையையே கருதி ஏன் பகீரதன் உறுதியாய் கின்ருன் ? எனின், தான் உள்ளியது மற்றும் உள்ளப்பெறின் உள்ளியது எய்தல் எளிது மன் என்க. எண்ணியதை எளிதே எய்தும் வழி தெரிய வங்தது. தான் கருதிய பொருளே ஓயாது.கருதி வரப்பெறின் அங்தப் பொருளே அவன் எளிதே உறுதியாப் பெறலாம். பெறின் என்றது, அவ்வாறு உள்ளுதல் அரிது என்பது .ெ த ரி ய நின்றது. விரும்பியதை எண்ணி வரின் யாதும் எளிதே நண்ணிவரும். உள்ளியது = உள்ளே எண்ணியது. எய்தல்=வெளியே அடைவது. மற்றும்=மறுபடியும். முதலில் உள்ளியதுபோல் பின்னரும் இடையருது அதைக் கருதிவருவோரே உரி 358,