பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2862 திருக்குறட் குமரேச வெண்பா ஐயா னனங்கொண்ட தில்லேயம் பதிமருவும் அண்ண லார் மகிழும் மணியே அகிலாண்ட முஞ்சரா சரமுமீன் றருள்டரசி வானந்த வல்லி உமையே (அருட்பா) இறைவியை நோக்கி இராமலிங்க அடிகள் இவ்' வாறு வாய்மை முதலிய துய்மைகளே வேண்டியிருக் கிருர். கின்னே மறவாத நெறியை அருள் என்று துதித் துள்ளார். அதனால் பிறவாத பேரின்பம் வருதல் கருதி. தன் உயிர் தன்னே முன்னுற அறிந்தான் தத்துவ ஞானியாய் இங்கே மன்னிய உயிர்கள் எங்கனும் பரமன் மருவியுள் இருப்பதைத் தெளிந்தான்; பின்னிய பிறவித் துயர் எ லாம் தீர்ந்து பேரின்ப நிலையினேப் பெற்ருன்; பன்னிய இந்த உணர்வொளி இழந்தான் படுதுயர் இருளிலே படிந்தான். மறந்து விடாமல் இதன் பொருளே நினேங்து தெளிக. கெஞ்சம் கருதியதை கேரே பெறலாகும் கெஞ்சம் மறவா தெனின். எண்ணியதை எய்தி உயர்க. இங்த அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. கொடிய கோபத்தினும் மறவி கொடியது. பொச்சாப்பு புகழைக் கொல்லும். அது பழியை விளேக்கும். நன்மையை நாசப் படுத்தும். புன் மையாய்ப் புலம்பச் செய்யும். இழுக்காமை எவ்வழியும் நல்லது. அதல்ை அரிய பலன்கள் உளவாம். எழுமையும இனிமை யாம். எவ்வழியும் மேன்மை யாம். உள்ளியதையே உள்ளிவரின் உரியதை எப்தலாம். 3. 54-வது பொச்சாவாமை முற்றிற்று.