பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2866 திருக்குறட் குமரேச வெண்பா எரியும் ஆனேயால், குளிரும் ஈகையால், பெரியன் மாண்பில்ை; சிறியன் அன்பினுல்; அரியன் வேந்தர்கட்கு, எளியன் மாந்தர்கட்கு, உரியன் ஒங்குதற்கு, ஒடை யானையான். (குனாமணி) சிறந்த அரசனுடைய நீர் மை சீர்மைகளே இது வரைந்து காட்டியுள்ளது. பொருள் கிலேகளைக் கூர்க் து நோக்கி வேந்தனே ஒர் ந்து உணர்ந்து கொள்ளுக. - மன்னுயிர் அனைத்தும் தன்னுயிர் என்ன மகிழ்வொடு தாங்கி, யாரேனும் இன்னலுற் றயர்ந்தோம் எனக்கலுழ்ந் திடில்தன் இருவிழி நீரினே யுகுப்பான்; அன்ன வெந் துயரை நீக்குமுன்தான் ஒன்று அயின்றிடான்; துயின்றிடான்; எவரும் நன்னகர் எங்கும் உளன் எனப் பகர நாடொறும் இயங்குவோன் கோனே. ( 1 } காது இறை வனுக்குக் கண் என லால் மெய் காண் குருன் எனுமொழி மாற்றி வாதிகள் சாட்சி சாதகம் எல்லாம் வகைவகை இனிதுகேட்டு அமைந்த மேதினிக் கிழமை நீக்கிடும் தன்மை விளேயினும் நடுவின் நீங்காது பாதியா அணுவும் பகுந்து தீர்ப் பதுவே: பார்த்திபன் கடமையா மன்ருே. (நீதிநூல்) செங்கோல் மன்னனுடைய சிறந்த சீர்மைகளையும் உயர்ந்த நீர்மைகளேயும் செயல் இயல்களேயும் இவை: தெளிவா விளக்கியுள்ளன. பொருள் நிலைகளேயும் குறிப்புகளேயும் கூர்ந்து ஒர்ந்து கொள்ள வேண்டும். யாதோர் இடையூறு மின்றி எவ்வழியும் குடிகள் இனிது வாழ்ந்து வர ஒர்ந்து முறை புரிந்து வருபவனே முடியுடை வேந்தனய் முதன்மை பெற்று விளங்குவான். தரும நீதிகளேத் தவருமல் செய்பவன் இருமையும். இசைபெற்று நிற்கின்ருன். செய்வ..தே = செய்கின்ற அங்த நீதி முறையே ஏகாரம் செங்கோல் முறையை வலியுறுத்தி கின்றது.