பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28.68 திருக்குறட் குமரேச வெண்பா யாண்டும் ஒர்ந்து பாதுகாத்து வந்தமையால் செங்கோல் வேந்தன் என்று எங்கும் புகழ இவன் இசை பெற்.அ வந்தான். அவ்வாறு வருங்கால் இவனுடைய புதல்வச் இருவருள் ஒருவன் மருதி என்னும் பார்ப்பன மங்கை யைக் காதலித்துத் தீது புரிய நேர்ந்தான். அதை அறிந்து வருந்திய இவன் அவனுக்கு உடனே மசன தண்டனை விதித்தான். மீண்டும் ஒராண்டு கழிந்தபின் மூத்த மகன் விசாகை என்னும் வணிக மடங்தையை விழைந்து பிழைபுரிய மூண்டான். அவனேயும் இவன் கடிந்து ஒழித்தான். உயிரினும் சிறந்த கற்பினே அழிக்க முயன்றமையால் மக்கள் இருவரையும் ம ன் ன சை தக்கபடி ஒர்ந்து கொன்று தொலைத் தான். கொடிமிசை விதியின் வருவோள் குழல் மேல் மருதி பொருட் டால் மடிந்தோன் தம்முன் கருகிய நெஞ்சினன்; காமம் காழ்கொள ச் சுரி யிரும் பித்தை சூழ்ந்துபுறம் தாழ்ந்த விரிபூ மாலை விரும்பின ன் வாங்கித் தொல் லோர் கூறிய மனம் ஈ தாமென எல்லவிழ் தாரோன் இடுவான் வேண்டி மாலே வாங்க ஏறிய செங்கை நீலக் குஞ்சி நீங்காது ஆகலின் ஏறிய செங்கை யிழிந்திலது இந்தக் காரிகை பொருட்டெனக் ககந்தன் கேட்டுக் கடும்சினம் திருகி மகன்துயர் நோக்கான், மைந்தன் தன்னே வாளால் எறிந்தனன்; ஊழிதோ றுாழி உலகம் காத்து வாழிய எங்கோ மன்னவ! என்று மாதவர் தம்முள் ஒர் மாதவன் கூறலும். (மணிமேகலை 22) நிகழ்ந்துள்ள நிகழ்ச்சிகளே இதில் கூர்ந்து ஒர்ந்து கொள்ளுகிருேம். ககந்தன் கேட்டு மகன் துயர் கோக் கான் வாளால் எறிந்தனன் என்ற தல்ை பாதும் கோடா மல் ஏதும் இரங்காமல் இவன் புரிந்துள்ள தண்டனையை அறிந்து கொள் கிருேம். ஒர்ந்து கண்ணுேடாது இறை