பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*2872 திருக்குறட் குமரேச வெண்பா வேந்தனது தகவையும் அவனுடைய குடைக் கீழ். வாழும் குடிகளின் இயல்பையும் அவன் இல்லையால்ை அவரடையும் அவல நிலைகளேயும் இவை சு. ைவ ய 7 விளக்கியுள்ளன. கவிகளில் மருவியுள்ள கருத்துக்களைக் கருதி யுணர்ந்து கொள்ள வேண்டும். கோல் கோக்கி என்றது கூர்ந்து நோக்க வந்தது. செங்கோலை யுடையவனே மன்னவன்: அன்னவனே மன்னுயிரை இனிது காக்க வல்லவன். இடர் யாதும் நேராமல் யாண்டும் இன்பம் நேர்ந்துவரச் செம்மை யாகச் செய்ய வுரியவன் என்பதை வானும் வையமும் தெரியவே செங்கோலே அவன் கையில் ஏந்தியுள்ளான். செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம் பின் செங்கோட்டு யானேக் கழல்தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூ வின் குலேக்காந் தட்டே . (குறுந்தொகை 1) அசுரரைத் தொலைத்து அமரர்க்கு அருள் புரிந்த குமரக் கடவுள் கையிலிருந்த அம்புக்குச் செங்கோல் இங்கே உவமையாய் வந்துள்ளது. தீயவரை மாய நூறி நல்லவரை எங்கும் காத்தருளும் நயனுடையது ஆதி லால் அதனை இங்ங்னம் வியன விளக்கி யருளிர்ை. திப்புத்தோளார் என்னும் சங்கப் புலவர் இப்படிச் செப்பமாப் பாடியிருக்கிரு.ர். மன்பதை இன்பமாய் மகிழ்ந்து வாழ்ந்துவர ஆய்ந்து ஆதரித்து ஆண்டு வருவதே வேந்தன் கடமையாம்: ஆகவே அவனே யாவரும் தாயாத் தந்தையாத் தெய்வ மாக் கருதி உரிமை தோய்ந்து உவந்து வருகின்றனர். வயிரவான் பூண் அணி மடங்கல் மொய்ம்பின்ை உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஒம்பலால், செயிரிலா உலகினிற் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினன். (இராமாயணம்) தசரத மன்னன் உயிர்களே ப் பாதுகாத்து வந்துள்ள கிலைமையை இது வரைந்து காட்டியுளது. உயிர் எலாம்.