பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 2873. தன் உயிர் ஒப்ப ஓம் பலால், உயிரெலாம் உறைவது ஒர் உடம்பும் ஆயினன் என்னும் இது உன் னி உன்னி உணர்ந்து வருந்தோறும் உவகை சுரங்து வருகிறது. வையம் இன் பு:றின், தா னும் இன் புறும்; வெய்ய தொன்றுறின் , தா னும் வெய்துறும்; செய்ய கோலிய்ை! செப்ப லா வதன்று ஐய தாசி ைன் அருளின் வண்ண மே. (சூளாமணி) தருமன் தண்ன எளியால்; தனது ஈகையால் வருணன்; கூற்றுயிர் மாற்றலின்; வாமனே அருமை யால்; அழ கிற்க னே ஐந்துடைத் திருமகன்; திரு மாநில மன்னனே. (சீவகசிந்தாமணி) இறந்த நற்குணம் எய்தற் கரியவாய் உறைந்த தம்மையெல் லாமுட னக்குவான் பிறந்த மூர்த்தி ஒத் தான்திங்கள் வெண்குடை அறங்கொன் கோலண்னல் மும்மத யானையான். (குண்டலகேசி) வல்லென்ற சொல்லும் புகழ்வாய்மை வழி இய சொல்லும் இல்லென்ற சொல்லும் இலகைலின் யாவர் மாட்டும் சொல்லும் குறையின்மையின் சோரரும் இன்மை யாலே கொல் என்ற சொல்லும் உரைகற்றிலன் கொற்றவேலான். (நாரத சரிதை) ஒள்வாள் அமருள் உயிர் ஒம்பான்; தான் ஈயக் கொள்வார் நடுவண் கொடைஒம்பான்; -வெள் வாள் கழியா மே மன்னர் கதம் காற்றும் வேலான் ஒழியாமே ஒம்பும் உலகு. (வெண்பாமா லே) செங்கோல் வேந்தருடைய சீர்மை நீர்மைகளே இவை குறித்துள்ளன. மாங் தரை இவர் பேணிவந்துள்ள மாண் புகளே இவற்றுள் கூர்ந்து ஒர்ந்து கொள்கிருேம். உயிரி னங்கள் இன்புற்று வாழ்ந்து வருவதையே தங்கள் ஆட்சியின் மாட்சியாகச் சூழ்ந்து வந்துள்ளனர். செய்ய கோல், அறங்கொள் கோல் என்று செங்கோஆலக் குறித் திருப்பது கூர்ந்து சிந்திக்க வுரியது. தரும தேவதைகள் போல் தங்கள் கருமங்களே எவ்வழியும் செவ்வையாய்ச் செய்து கின்றுள்ளமையால் செங்கோல் மன்னர்கள் திவ்விய மகிமைகளே எய்திச் சிறந்து விளங்கியுள்ளனர். 360