பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் .ே கா ன் ைம 2375。 உடைபிடித்தும் ஈர்த்தவனே உயர்வனத்தில் இப்பொழுதே ஒட்டு கின் ருேம்; மடைபிடித்த வயல்குழும் வள நாடு நீபுரக்க வருவாய்! என்று படைபிடித்த மலர்க்கரத்தால் பதம் பிடித்து விறல்வேந்தர் பணிந்து வீழ்ந்தார். (3) (அரிச்சந்திரம்) நேர்ந்துள்ள நிகழ்ச்சிகளே ஒர்ந்து உணர்ந்துகொள் கிருேம். எல்லாச் செல்வங்களும் நிறைந்திருந்தும் அர சனே ப் பிரிந்திருக்க முடியாமல் யாவரும் வருக்தியுள்ள னர். அவன் மீளவில்லையானல் அங்கே சுகமாய் வாழ மாட்டோம் என்று அவர் மறு கி யிருக்கின் ருர். வான் நோக்கி வையம் வாழும்; மன்னவன் கோல் நோக்கிக் குடிகள் வாழும் என்பதை முடிவாக இவர் உணர்த்தி கின்ருர். உணர்ச்சி நிலைகள் ஒர்ந்து சிங்திக்க வுரியன. பயிர்க்குரிய நீர்உயிர்; பாரிலுறு மார்தர் உயிர்க்குரிய வேந்தன் உயிர். மன்னுயிர்க்கு மன்னன் உயிர். கோலும் அறமும். 543வேத முயர் நீதி விரதன் கோல் கொண்டபின்பேன் கோ தறமுன் நின்ற குமரேசா-தீதறுசீர் அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல். (க.) இ-ள். குமரேசா! பிரிய விரதன் செங்கோல் ஏந்திய பின் வேதமும் அறங்களும் ஏன் விளங்கி கின்றன? எனின், அந்தணர் நூற்கும் அறத்திற்கும் மன்னவன்கோல் ஆதி யாப் நின்றது என்க. அறத்தின் ஆதரவு அறிய வங்தது. அந்தணர் நூல் ஆகிய வேதத்திற்கும். தரும நீதி களுக்கும் அ ச ன து செங்கோல் தலைமையான ஆதரவாப் கிலவி யுள்ளது.