பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2878 திருக்குறட் குமரேச வெண்பா இறப்பப் பெருகி இசைபடுவ தல்லால் சிறப்பிற் சிறுகுவ துண்டோ? அறக்கோலால் ஆர்வமும் செற்றமும் நீக்கி மற் றியார்கண்ணும் இன்னுத வேண்டா இகல் வேல் மறமன்னர் ஒன்னர்க்கு உயர்த்த படை. (த கடுர்) கோதை நித்திலம் சூழ்குளிர் வெண்குடை ஓத நீருல கொப்ப நிழற்றலால் தாதை யேயவன் தானிழல் தங்கிய காத லால்களிக் கின்ற திவ் வையமே. (சீவகசிந்தாமணி) நாமவேல் நர பதி உலகம் காக்குநாள் காமவேள் கவர்கனே கலத்தல் அல்லது தாமவேல் வயவர்தம் தழலங் கொல்படை ஏமநீர் வரைப்பகத் தியைந்த தில்பே யே. (சூளாமணி). கோல்வரும் செம்மையும் குடை வரும் தண்மையும் சால்வரும் செல்வமென் றுணர் பெருந் தாதை போல் மேல்வரும் தகைமையால் மிகவிளங் கினர்கள்தாம் நால்வரும் பொருவில் நால் மறை எனும் நடையினர். (இராமாயணம்) நீதி மன்னருடைய நீர்மை சீர் மைகளேயும் பாதுகாப்பு: முறைமைகளையும் இவை வியன விளக்கி யுள்ளன. பொருள் நயங்களே நுனித்து உணர்ந்து கொள்ளுக. செங்கோலே சிறந்த அரச செல்வம்; அதனே எவ்: வழியும் இனிது பேணி ய | ண் டு ம் அறகலன்களே வளர்த்து மாந்தரைப் பாதுகாத்து வருபவரே உண்மை. யான வேந்தராவர் என்பதை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்கின்ருேம். செங்கோல் மன்னன் ஆட்சியில் அரிய கலைகளும், பெரிய நிலைகளும் அறிவு அறங்களும் பெருகி வளரும். இது பிரியவிரதனிடம் தெரிய வங்தது. ச ரி த ம். இவன் சுவாயம்பு மனுவின் புதல்வன். தாய் பெயர் சதளுடை. பேரறிவும் பேராண்மையும் இளமையிலேயே