பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2880 திருக்குறட் குமரேச வெண்பா இம் மன்னன் ஆட்சி புரிந்த மாட்சிகளே இவை காட்சிப்படுத்தி யுள்ளன. எங்கும் இ ரு &ள நீக்கிச் சூரியன் உலகில் ஒளிசெய்து வருதல்போல் யாண்டும் மருள்களே நீக்கி அறிவு அறங்களாகிய தெளிவுகளே உளவாக்கி மாந்தரை இவன் இனிது பேணி வந்துள் னான். வேதம் முதலிய கலைகளும் தரும நீதிகளும் இவ: னது ஆட்சியில் நாடெங்கனும் நன்கு பரவியிருந்தன. அங்தனர் நூலுக்கும் ஆன்ற அறங்களுக்கும் அரசன் செங்கோல் ஆ தா ர மா ன ஊன்றுகோல் என்பதை. உலகம் காண இவன் நன்கு உணர்த்தி நின் ருன். செம்மையாய் நீதி புரிவதே செங்கோ லாய் எம்மையும் எய்தும் இசைஎன்று-மும்மையும் கண்டார் மொழிந்தார்;கருதியதைக் கைக்கொண்டார். கண்டார் உயர்ந்த கதி. மன்பதை இன்பமாய் வாழவழி செய்வதே இன் ப அரசின் இயல். நல்ல ஆட்சி நலம் பல நல்கும். செங்கோலின் சீர் மை. 54.4 சேர லிரும்பொறையைச் சேர்ந்தன் றுலகமன்பு கூரநின்ற தென்னே குமரேசா-சாரும் குடிதழி இக் கோலோ ச்சும் மாநில மன்னன் அடிதழி.இ நிற்கும் உலகு. ) عنوی { இ-ள். குமரேசா! சேரலிரும் பொறை என்னும் மன்னனைத். தழுவி வந்து கெழுமிய அன்புடன் ஏன் உலகோர் உவந்து ஒழுகினர்? எனின், குடிதழி இக் கோல் ஒச்சும் மாகில மன்னன் அடிதழிஇ உலகு நிற்கும் என்க. நாட்டு மக்களேத் தழுவி அரசுமுறை செலுத்துகிற. பேரரசனுடைய அடிகளே மருவி உரிமை மீக்கூர்ந்து. உலகோர் உவந்து நிற்பர்.