பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 289 | அரசநீதி அரிய தெய்வ நிதி. செங்கோலே சிறந்த வெற்றி. 546வேல்கொண்டயாரையும் வென்ருன் இடபன்செங் கோல்கொண்ட தா லேன் குமரே சா-மால்கொண்ட வேலன்று வென்றி தருவது; மன்னவன் கோலது உம் கோடா தெனின். (சு) இ-ள். குமரேசா! செங்கோலை யுடைய இடபன் வேலாளர் னவரையும் எங்கும் ஏன் வென்று விளங்கின்ை? எனின், வென்றி தருவது வேல் அன்று; மன்னவன் கோல் அது உம் கோடாது எனின் என்க. கோலும் வேலும் கூர்ந்து உணர வந்தன. வேங்தனுக்கு வெற்றி யருள்வது வேல் அன்று: அவனது செம்மையான செங்கோல் நீதியே. வென்றி தருவது வேல் என்று எங்கும் வெளிப் படையாக விளங்கி யுள்ளமையால் அன்று என்று அதனே இங்ஙனம் விலக்கி உரிமையைத் துலக்கிர்ை. உண்மையான வெற்றி துண்மையா யுணர வந்தது. வேல் = கூரிய நெடிய ஆயுதம். எவரையும் வெல்ல வல்லது என்னும் ஏதுவால் வேல் என வந்தது. வேலாயுதத்துக்கு மேலாயுதம் இல்லை என்பது முது மொழி. இதல்ை அதன் வெற்றித் திறலே அறியலாம். வீரத்திற்கும் நீதிக்கும் அறிகுறியாக .ே வ லு ம் கோலும் வேங் தர்க்கு வாய்ந்துள்ளன. இந்த இரண்ட னுள் கோலின் மேன்மை சாலவும் சீர்மையாய் இங்கே கூர்ந்து தேர்ந்து தெளிய நேர்ந்தது. செங்கோலால் வானமும் வையமும் வளம் சுரங் தருளும் என்பதை முன்பு அறிந்தோம்; அரிய வெற்றித் திருவும் பெரிய மாட்சியும் அதல்ை எளிதே விளேந்து வரும் என்பதை இதில் அறிந்து கொள்கிருேம்.