பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55. .ெ ச ங் கோ ன் ைம 2833 னும் அற நீதிகள் இலராயின் வெற்றியாளராய் அவர் விளங்க முடியாது என்று வசிட்ட முனிவர் இராமனுக்கு இவ்வாறு போதித்திருக்கிரு.ர். இந்தப் போதனையை கன்கு சாதனே செய்து வந்துள்ளமையால் தருமமூர்த்தி என இக் கோமகன் பெருமை மிகப் பெற்ருன். அறத்தை யாண்டும் எல்லாருக்கும் வலியுறுத்தி வந்துள்ளான். இறத்தலும் பிறத்தல் தானும் என்பன இரண்டும் யாண்டும் திறத்துளி நோக்கின் செய்த வினே தரத் தெரிந்த வன்றே! புறத்தினி உரைப்பது என் னே ? பூவின் மேல் புனிதற் கேனும் அறத்தினது இறுதி வாழ்நாட்கு இறுதி அஃது உறுதி என் ப. {3}} + тысп 5 – 8 : 35) அரசனுக தேர்ந்த சுக்கி ரீவனே நோக்கி இராமன் இங்ஙனம் உணர்த்தி யருளினுன். படைப்புக் கடவுள் ஆகிய பிரமாவேயான லும் அறத்தைக் ைக வி டி ன் அழிவே யாம். அறத் தினது இறுதி வாழ்காட்கு இறுதி; அஃது உறுதி என்னும் இந்த வாசகத்தின் வேகத்தை விவேகத்தோடு யோசித்துச் சிந்திக்க வேண்டும். அறத்தினுல் அன்றி அமரர்க்கும் அருஞ் சமம் கடத்தல் மறத்தினுல் அரிது என்பதை மனத்திடை வலித்தி. பல்லாயிரம் படைகளுடன் மூண்டு வந்து தன் ைேடு போராடி யாவும் இழந்து அபலேயாய் அலமங்து கின்ற இராவணனே நோக்கி இராமன் இவ்வண்ணம் உண்மை யை உரிமையுடன் இரங்கி உணர்த்தி யுள்ளான். எவ்வளவு வலிமைகளே யுடைய யிைனும் அறத்தை இழந்தவன் இழிந்தே போவான். உலகுக்கு அரசன் உயிர்: அரசனுக்கு அறம் உயிர் : அதைத் தழுவியுள்ள அளவே அரசன், நழுவின் விரசன். அறந்தலே நீங்கக் காக்கும் அரசன் பான் ஆக. (சிந்தாமணி 2067) சிவகன் இவ்வாறு ச ட த ம் கூறியிருக்கிருன். அறத்தை கழுவுவது அரசர்க்கு எவ்வளவு பழி! எத்துனே யிழிவு! என்பதை இதல்ை அறிகின்ருேம்.