பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, பொருட்பால் 3.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2894 திருக்குறட் குமரேச வெண்பா அரசன் செங்கோலனயின் யாவரும் அவன் பால் அன்புடையராய் அடங்கி நிற்பர்: அறமும் பெருகும்: தருமமே இருமையும் இன்பம் தரும் ஆதலால் யாண்டும் மேன்மையாய் என்றும் வென்றியுடையய்ை எவ்வழி பும் புகழோடு அவன் விளங்கி நிற்பன். -- மன்ன வன் வலிசெங் கோலின லன்றி வாளில்ை சேனேயால் இல்லை; நன்னெறி வழுவா மன்னவன் தனக்கு நாடெலாம் பேரரண் ; உலகில் மன்னுயி ரெல்லாம் அவன்படை; அன் ைேர் மனமெலாம் அவனுறை பீடம் இன்ன தன் மையய்ை அரசளிப் பவனே இகல்செயும் செறுநரும் உள ரோ? (நீதிநூல்) செங்கோலே மன்னவனுக்கு வலிமை; வாள் வேல் சேனேகள் அல்ல; என இது குறித்துளது. குறிப்புகள் யாவும் கூர்ந்துணர வுரியன. கோல் செம்மை தோய்ந்து வரின், கோன் யாண்டும் மேன்மையாய் நன்மை தோய்ந்து நன்கு விளங்குகிருன், கோல் என்றது ஈண்டு அரச நீதியை. அது யாதும். கோடாமல் அமைந்துவரும் அளவே அதிசய வெற்றிகள் நிறைந்து வரும். கோடினுல் கேடுகள் கிளேத்து வரும். நீதி ஒளிபெற்று வரும் வரையும் அரசு தெளிவுற்றுச் சிறந்து எவ்வழி பும் செழித்துத் திகழ்ந்து வருகிறது. அது உம் என்றது இன் னிசை அளபெடை. 'கோலது கோடான் எனின்' எனவும் பாடம். செங்கோல் மன்னன் எங்கும் வெற்றியுடையயைப் யாண்டும் இசைபெற்று உயர்ந்து விளங்குவன். இவ் வுண்மை இடபன் பால் அறிய வந்தது. ச ரி த ம். இந்த மன்னன் மனு மரபினன், நாபி என்னும் அரச னுடைய அருமைத் திருமகன். தாய் பெயர் மேருத் E - * + mo - --- r - --- தேவி. இவன் தெய்வத் திருவருள் பெற்றவன். திருமா