பக்கம்:திருக்குறளில் செயல்திறன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கி. ஆ. பெ. விசுவநாதம்

7

“செய்” என்ற சொல்லின் குறள்கள் 110, 265, 455, 463, 466, 653, 663, 677, 972.

9


“செய” என்ற சொல்லின் குறள்கள் 446, 466, 1001, 1021

4


“செயப்பட்டார்” 105, “செயல்” 67, 316, 318, 409, 437, 470, 538, 634, 664, 672, 677, 832, 835, 894, 905, 975. 33, 333, 461, 471, 439, 516, 518, 637, 668, 673, 675, 676, 948. 949

31


“செயலின்” 679, “செயற்கு” 26, 375, 781

4


“செயற்கை” 637, “செயிர்” 330, “செயிரின்” 258, “செயிர்ப்பவர்” 880

4


“செயின்” 104, 109, 116, 120, 150, 175, 181, 308, 483, 484, 493, 494, 497, 537, 547, 586, 804 805, 808, 852, 881, 965, 1257, 1288

24


செயும்" 219, செய்க 36, 512, 669, 759, 893

6


செய்கலாதார் 26, செய்கலான் 848, செய்கிற்பாக்கு 515 செய்கை 631

4


செய்க 101, 102, 103, 109, 312, 1175, 1176, 1225

8


செய்தது 1240, 1279, செய்தபின் 313

3


செய்தல் 274, 843, 954, 1090, 1226, செய்தலால் 1201

6


செய்தலின் 182, 192, செய்தற்கு 489, செய்தற்பொருட்டு 81, 212

5


செய்தார் 208, 320, செய்தாரை 158, 314 செய்தார்கள் 1243

5