பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 10 I இல்லறத்துக் குரித்தானவன் அவனே யென்பதாம். Tে 148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க் கறனொன்றோ வான்ற வொழுக்கு என்பது பிறன் மனையாளை விரும்பாதவனுடைய ஆண்மை, பெரி யோர்களாலே யெண்ணப்பட்ட தர்மமுமாய் நிறைந்த ஆசார முமா மென்றவாறு. பிறத்தியிலே வருகிற பகையை யடக்குகிறவனுக்கும் உட் பகையாகிய காமத்தை யடக்குதலரிதாதலால் காம விகாரத்தை யடக்குறதே" பெருமை யென்பதாம். -- 149. நலக்குரியார் யாரெனி .ைாம நீர் வைப்பிற் பிறர்க்குரியா டோடோயா தார் என்பது சமுத்திரஞ் சூழ்ந்திருக்கிற பூமியிலே எல்லா நன்மைகளுக் குரித்தானவர்கள் யாரென்றால் பிறருக்குரித்தான பெண் சாதி யுடைய தோளைச் சேராதவர்களென்றவாறு. பர ரீகளைச் சேராதவர்க ளிம்மையிலே கீர்த்தியும் மறுமை யிலே தேவ லோகங்க ளடைவ ரென்பதாம். #Fn + I 50. அறன்வரையா ல்ைல செயினும் பிறன் வரையாள் பெண்மை நயவாமை நன்று என்பது ஒருவன் தனக்குரித்தாகத் தருமங்களைச் செய்யாமல் பாவங்களைச் செய்தானாயினும், பிறனுடைய பெண் சாதியை விரும்பாம லிருந்தா லதுவே பெரிய தர்மமாமென்றவாறு. சகல தர்மங்களிலும் பிறனுடைய பெண்சாதியை வாஞ்சி யாமலிருக்கிறதே பெரிய அறமாமென்பதாம். (D ஆக அதிகாரம் யரு: குறள் ளருய 1. புறத்திலே 2. அடக்குகிறதே 3. கடல்