பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6 திருக்குற r அழுக்காறாவது. செல்வம், கல்வி முதலாயின வுடையார்க்குத் தீங்கு நினைத்தலும் சொல்லுதலும் செய்தலுமாம். تالي 165. அழுக்கா றுடையார்க் கது.சாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது என்பது - அழுக்கா றுடையவரைக் கெடுக்கிறதற்குப் பகைவர் வேண்டா, அந்த அழுக்காறே அவரைக் கெடுக்கும் என்றவாறு, அழுக்காறுடையவர். செல்வமுடையார்க்குப் பொல்லாங்கு செய்து அதனால் கெடுவரென்பதாம். டு 166. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுஉ முண்பதுஉ மின்றிக் கெடும் என்பது ஒருவன் பிறருக்குக் கொடுப்பதைக் கண்டு அவர்களுக்கு ஏன் கொடுக்கிறான் என்று பொறாமைப்பட்டால், அவனும் தன் சுற்தத்தாரும் உண்ணவும் உடுக்கவும் இல்லாமல் கெட்டுப் போவார்கள் என்றவாறு. பிறர் மீது பொறாமைப்பட்டால் தானும் தன் சுற்றத்தாரும் கெடுவர் என்பதாம். அெ 167. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள் தவ்வையைக் காட்டி விடும் என்பது பிறர் செல்வங்கண்டு பொறாமைப்படுகிறவனை மகாலட் சுமியும் பொறாது தன் தமக்கையாகிய மூதேவியைக் காட்டி விடுவாள் என்றவாறு. ங் அழுக்காறுடையானிடத்தில் இலட்சுமி இராள் என்பதாம். ETT 168, அழுக்கா றென.ஒரு பாவி திருச்செற்றுத் - தீயுழி உய்த்து விடும் என்பது