பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 0.7 அழுக்கா றென்று சொல்லப்பட்ட ஒரு பாவி, தன்னை புடையவனுக்கு இம்மையிலே செல்வத்தைக் கெடுத்து மறுமை யில் அவனை நரகத்தில் சேர்த்துவிடும். قلعے| 1 5 9. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமுஞ் செவ்வியான் கேடும் நினைக்கப் படும். என்பது குற்றமுடைய மனதுடையவன் ஐஸ்வரியமா யிருக்கிறதும், செவ்வையாயிருக்கிறவன் கெட்டுப் போகிறதும், முன் செய்த தீவினை'ப் பயன் என்றவாறு. o முன் செய்த வினையே முந்தவரும் என்பதாம். తీF I 70. அமுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரு மில் என்பது ஒருவனைப் பொறாமைப் பட்டதினாலே பெரியவர்களான பேர்களு மில்லை; அந்தப் பொல்லாங்கு செய்யாமல் கெட்டுப் போனவர்களு மில்லை என்றவாறு. இதனால் கேடும் நன்மையும் வருகிறதற்கு இலகடினம் சொல்லப்பட்டது. LL ஆக அதிகாரம் யஎக்குக்குறள் ளனய. இப்பால் 18. வெஃகாமை பிறருடைய பொருள்களைத் தான் அபகரித்துக் கொள்ளா மையும், பிறர் செல்வங்கண்டவழிப் பொறாமையின்மையும் என்பதாம். I 71. நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக் குற்றமும் ஆங்கே தரும் என்பது 1. திவினை’ என்ற விடத்து வினை' என்றலே சாலும்,