பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை II 3 தாமறியாமல் செய்த குற்றங்களை நினைத்துப் பச்சாத் தாபப் பட்டாராகில் அவருக்குப் பாவமில்லை என்றவாறு. ) ஆக அதிகாரம் ககக்குக் குறள் கசு) (இப்பால்) 20. பயனில சொல்லாமை என்பது, தனக்கும் பிறருக்கும் அறம்பொருள் இன்பம் என்று சொல்லப்பட்ட பொருள்கள் ஒன்றிலும் பிரயோஜன மில்லாத வார்த்தைகளைச் சொல்லாதது. 191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான் எல்லாரும் எள்ளப் படும் என்பது அறிவுடையார் பலரும் கேட்டு வெறுக்கத்தக் கவாய் பிரயோஜன மில்லாத வார்த்தைகளைச் சொல்லுகிறவனை எல்லாரும் இகழ்ந்து பேசுவார்கள் என்றவாறு. க 192. பயனில பல்லார்முன் சொல்லில் நயனில நட்டார்கண் செய்தலின் தீது என்பது பிரயோஜன மில்லாத வார்த்தையை அறிவுடையார் முன்னே சொல்லுவது, நன்மையில்லாத பொல்லாத காரியங் களைத் தன்னுடைய சினேகிதருக்குச் செய்வதைப் பார்க்கிலும் பொல்லாதது என்றவாறு. EM 193. நயனிலன் என்பது சொல்லும் பயன் இல பாரித் துரைக்கும் உரை என்பது பயனில்லாத வார்த்தைகளை ஒருவன் விரித்துச் சொன் னால் அவ்வசனங்களே, இவன் அறிவும் நீதியும் இல்லாதவன் என்று சொல்லி அறிவிக்கும் என்ற வாறு HL 194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப் பண்பில் சொல் பல்லார் அகத்து என்பது