பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 திருக்குறள் தவற்றாற்றவசு' பண்ணுகிறவர்களுக்கு வலுமையாவது, தம்முடைய பசியைப் பொறுக்கிறது; அந்த வலுமையும் பொறுக் கிறத்துக்கு அருமையாயிருக்கிற பசியைக் கெடுக்கிறத்தினாலே" போக்கடிக்கப்பட்டவர்களுடைய வலுமைக்குப் பிறகென்றவாறு. தாங்களும் பசித்துப் பிறருடைய பசியையுந் தீர்க்கமாட்டாதவர் கள் வலுமையைப் பார்க்கிலுந் தாங்களும் பசியாமற் பிறர் பசி யையுந் தீர்க்கிறவர்கள் வலுமையே நன்றென்றவாறு.

  • (உத்தமதானம் கிடைப்பது மஹாதுர்லபம்; அப்படிக் கிடைத்

தால் மோகூம் தவறாது. ஆதலால் மேன்மை என்பதாம்.) ) 225. அற்றா ரழிபசி தீர்த்த லஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி என்பது துறந்தவர்களிட* பசியைத் தன் பொருளைக் கொடுத்துத் தீர்த்தால் அவன் தேடின பொருள் கெட்டுப்போகாமற் பதனம் பண்ணி வைத்துக் கொள்ளுகிறது" என்றவாறு. சிா 227. பாத்துண் மரீஇ யவனைப் பசியென்னுத் என்பது எந்நாளும் பசித்தவர்களுக்கு அன்னமிட்டுப் பிறகு தான் சாப்பிடுகிறவனை எந்நாளும் பசியும்" வியாதியுந் தீண்டா தென்றவாறு. == I தவத்தால் தபசு என்று படிக்க 2 பொறுக்கிறதற்கு 3. கெடுக்கியதினாலே வரை காகிதசசுவடியில் இல்லை. அச்சுநூலிற் கண்டவை என்பது அச்சு ஆகும்.

  • முதல்

4. துறந்தவர்களுடைய என்க. இதற்குமுன் பற்றறத்' நூலில் உள்ளது 5. மறுஜென்மத்துக்காகின்றது என்பது அச்சுநூலில் 6. பசியாகிற கொடிய என்பது அச்சுநூல்