பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 27 ர்ேத்தியா மென்றவாறு. கீர்த்தியாகிறது பலருங் கொண்டாடு கிற தென்பது." H 모_ 233. ஒன்றா வுலகத் துயர்ந்த புகழல்லாற் பொன்றாது நிற்பதொன் றில் என்பது பெரிதான உலகத்திலே பிரகாசமான கீர்த்தி பெறுகிறது அல்லா மல் பின்னை யொரு பொருளும் போகாமல் நிற்கிற தில்லை யென்றவாறு.* Fi 234. நிலவரை நீள்புக ழாற்றிர் புலவரைப் போற்றாது புத்தே ளுலகு என்பது ஒருவன் பூமியிலே பெரியதாகியதாய்க் கெடாமலிருக்கப் பட்டத் தைச் செய்தானாகில் தேவலோக மவனை யல்லாமல் ஞானி களைப் போற்றா தென்றவாறு. புகழுடையவனுக்கு இவ்வுலகத்திலே கீர்த்தி யுண்டான படியினாலே தேவலோகத்திலேயும் போகமுண்டா மென்ப தாம்." ஆப் 2. 5. நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது என்பது புகழுடையவர்களுக்கு அரிதாகிய கேடுஞ் சாக்காடு முண்டானாலும் அறிவுடையவர்கள் ராத்திரிப் பொழுது போலே நிலையல்ல வென்றெண்ணுவார்களென்றவாறு. அறிவுடையவர்கள் செல்வத்தையும் தரித்திரத்தையும் நிச்சயமென்று நினையார்களென்றவாறு." டு - 1. குறிப்புரையில், அச்சுநூல் உரைகாண்க. 2. அச்சுநூலுரை - குறிப்புரையில் காண்க 3. பட்டதை 4. அச்சுநூலுரை - குறிப்பு ைரயில் காண்க க. அச்சுநூலுரை - குறிப்புரையிற்காண்க