பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை | 29 புகழில்லாதவ னுடம்பைச் சுமந்த நிலம் பழிப்பில்லாத விளைவு குன்றிக் கெடு மென்றவாறு, விளைவு குன்றிக் கெடுதற்குக் காரணம். பாவியாகிறவள் சரீரத்தைச் சுமக்கிறோ மென்கிற வெறுப்பினாலே நன்றாய் விளையா தென்பதாம். அ 24 0. வ சையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர் என்பது தங்களுக்குக் குற்றம் வராமற் பார்த்துக் கொண்டு கீர்த்தி யுண்டாக வாழ்கிறவர்களே வாழ்கிறவர்கள்: கீர்த்தியில்லாமல் அபகீர்த்தியுடனே வாழ்கிறவர்களே செத்தவர்க ளென்றவாறு குற்றம் வாராது கீர்த்தியுண்டாகவே: கீர்த்தி யுண்டானால் இம்மையிலே பெண்ணிக்கையும் மறுமையிலே தேவலோக மு முண்டாம்; சகலமான தர்மங்களி லேயுங், கொடுக்கிறதே பெரிய தென்பதாம் Ꭷ இல்லற வியன் முற்றும் ஆக அதிகாரம் உல் -க்குக் குறள் உள சம் இப்பால் துறவறம் 25. அருளுடைமை என்பது இனித் துறவறம் சொல்லுகிறார். துறவறமாவது, முன் சொன்ன இல்லறத்தின் வழியே தப்பாமல் நடந்து, அறிவுடையவர்களாய்ப் பிறந்திறக் கிறத்துக்குப் பயப்பட்டு மோட்சம் பெறுகிறத்தின் பொருட்டுத் துறவற த்துக்குரிய தான தர்மம், அது கர்மம் கெடுக்கிறதின் பொருட்டு அவர்களாலே காக்கப்பட்ட விரதம்: அது இன்ன தர்மஞ் செய்ய வேணுமென்றும் இன்ன பாவஞ் செய்யாம லிருக்க வேணு மென்றுமாம், அந்த விரதங்களாலே ஞான முண்டாய் வீடு பெறலாம். அந்த விரதங்கள் அநேக மாதலின் அதிலே சிறப்புடையன சிறிதெடுத்துக் கொண்டு முதல் அருளு டைமை கூறுகின்றான். அருளாவது, ஒருவரிடத்திலே ஆ,ை 1. தேவபோகம் என்பது அச்சு நூல் 2. இறக்கிறதற்கு 3. மெனுகிறதின் துறக்கில வர்களுக்கு என்பது அச்சு நூல் 5. அவற்றுள்