பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 35 சரீரத்தை எடுத்துச் சுகமாயிருப்பான்; மாங்கிசங்களைத் தின்கிற பேர் வியாதியையும் துர்க்கந்தங்களையு முடைய சரீரங்களை யெடுத்து நரகத்திலே வெகு கோடி காலம் வாதைப்படுவார்கள்; ஒரு காலத்திலேயும் நரகத்தைவிட்டு வரமாட்டார்கள் என்ற வாறு. டு 256. தினற்பொருட்டாற் கொள்ளா துலகெனின் யாரும் விலைப்பொருட்டா லுன்ற ருவ ரில் மாங்கிசத்தைத் தின்னுகிற நிமித்தமாக உலகத்தார் கொள் ளாரென்றால் விற்கிற நிமித்தமாய் மாங்கிசங் கொண்டு வருகிற பேர்கள் ஒருத்தரும் இல்லை என்றவாறு. தின்கிறபேர் இல்லாவிட்டால் கொல்லுவார்களுமில்லை என்பதாம். திசு 257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன் புண்ண துனர்வார்ப் பெறின் என்பது மாங்கிசத்தை ஒரு சீவனுடைய புண்ணென்றறிந்து அதனைத் தின்னாமலிருக்கிறவர்களே அறிவுடையவர்களும் புண்ணிய வான்களும் ஆவர் என்றவாறு. அந்த மாங்கிசத்தைத் தின் கிறவர்களே அறிவில்லாதவர் களும் பாபிகளும் ஆவர் என்பதாம். от Г 2 58. செயிரிற் றலைப்பிரிந்த காட்சியா ருண்ணார் உயிரிற் றலைப்பிரிந்த ஆன் என்பது மயக்க மாகிய குற்றத்தின் நீங்கிய நல்ல அறிவையுடைய வர்கள் ஒருயிரினின்றும் வாங்கின மாங்கிசங்களைத் தின்னார்கள் ான்றவாறு. ■ تلے | 289. அவிசொரிந் தாயிரம் வேட்டலி னொன்ற னுயிர்செகுத் துண்ணாமை நன்று என்பது 1. இது மணக்குடவர் பாடம்: கொல்லா என்பது பிறர் பாடம்