பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 40 திருக்குறள் 269. கூற்றங் குதித்தலுங் கைகூடும் நோற்றலி னாற்ற றலைப்பட் டவர்க்கு என்பது கூற்றுவனாகிய யமனைக் கடந்து போக வேணுமென்றாலுங் கடந்து போகலாம், தவசுலே தலைப்பட்டு நல்ல தவசு பண்ணு கிறவர்களுக் கென்றவாறு. சிா, 270 இலர்பல ராகிய காரணம் நோற்பாா சிலர்பலர் நோலா தவர் என்பது உலகத்திலே தரித்திரவான்கள் அதிகமாக இருக்கிறதும் ஐஸ்வரிய வான்கள் கொஞ்சமாயிருக்கிறதும் ஏனென்றால், தவசு பண்ணுகிறவர்கள் கொஞ்சமும் தபசு பண்ணாத வர்கள் அதிகமுமாம்; ஆனபடியினாலே தபசு பண்ணுகிறவர்க ளெல்லாம் ஐஸ்வரிய வான்களாய்ப் பிறக்கிறார்கள்: தபசு பண் ணாதவர்கள் எல்லாரும் தரித்திர ராகப் பிறப்பார்கள் என்ற வாறு. தபசு பண்ணாதவர்களுக்கு இம்மையிலே சம்சார துக்கமும் == மறுமையிலே பிறவித் துன்பமும் உண்டு. للا ஆக அதிசாரம் உ0எ; குறள் உள எல். இப்பால் 28. கூடாவொழுக்கம் என்பது, தாங்கள் விட்ட காம வின்பத்தைப் பின்னையும் விரும்பி அதன் மேலே நினைவாய்த் தபசை மனது சுத்தமாகப் பண்ணாமல் இருக்கிறது. 2.71. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்க ளஞ்சு மனத்தே நகும் என்பது 1. ஆசைப்பட்டால் என்பது அச்சு நூல்