பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15.2 திருக்குறள் என்பனவும் இல்லாத சுவாமியாலே செய்யப்பட்ட நூல்கள் என்பதாம். ) ஆக அதிகாரம் க. 0க்குக்குறள் கள இப்பால் 31. வெகுளாமை என்பது ஒருவன் மேலே கோபம் வந்தவிடத்தில் அந்தக் கோபத்தை அடக்கிக் கொண்டு அவன் மேலே பகை வையாமல் இருக்கிறது 301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்விடத்துக் காக்கிலென் காவாக்கா லென் என்பது தன்கோபம் பலிக்கிற விடத்திலே அந்தக் கோபம் வாராமல் தடுக்கிறதே தயையுடையவனாய்த் தடுக்கிறது; தன் கோபம் செல்லாத விடத்திலே அந்தக் கோபத்தைப் பொறுத்தாலென்ன, பொறாவிட்டாலென்ன என்றவாறு. தான் பலவந்த'ரிடத்திலே கோபித்தால்தானே கெடுவன் எ ன்பதாம். அடு 302. செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்தும் இல்லதனிற் றிய பிற என்பது ஒருவன் கோபம் தன்னிலும் பலவானிடத்திலே எழுந்தால் தனக்கே கேடு வரும்; எளியார் மேல் கோபம் எழுந்தாலும் தனக்கே கேடாம் என்றவாறு. எளியாரிடத்திலே கேடுவருவது பழியும் பாவமும் 리L 303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் திய விறத்த லதனால் வரும் என்பது எல்லாரிடத்திலும் கோபத்தைச் செய்யப் போகாது; அந்தக் கோபத்தினாலே எல்லாப் பொல்லாப்பும் வரும் என்றவாறு. 1. வலிமையுள்ளவர்