பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 5 9 இப்பால் 3 3. )ח.5תsi( חוההחלה என்பது ஒரறிவுடைய உயிர் முதலாக ஐயறிவுடைய உயிர் இறுதியாகச் சொல்லப்பட்ட ஏழு"வித உயிர்களையும் கொல்லா மல் இருக்கிறது. இது சகல தர்மங்களிலும் பெரிய தருமம்; ஆன படியினாலே சகலமான பேரும் கொல்லா விரதத்தையே கைக் கொண்டு நடக்க வேண்டும். 321. அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல் பிறவினை பெல்லாந் தரும் என்பது தர்மமாகிறது ஏதென்று கேட்டால், ஒரு சீவனையுங் கொல்லாம லிருக்கிறதாம்; சீவன்களைக் கொல்லுகிறதே சகல மான பாவங்களையும் கொடுக்கும் என்றவாறு. கொல்லாமை யல்லாத பாவங்கள் செய்தால் செய்த மாத் திரம் பாவம் ஒழிய அதிகம் வராது; கொல்லுகிறதினாலே" வெகுபாவமும் பழியும் பிராணகாணி"யும் வருமென்பதாம். தி 322. பகுத்துண்டு பல்லுயி ரோம்புத னுலோர் தொகுத்தவற்று ளெல்லாந் தலை என்பது தான் சாப்பிடுகிறதை யாகிலும் பசித்த பேருக்குப் பகுந்து கொடுத்து, ஐவகை யுயிர்களையும் காக்கிறது, சாத்திரங்களை யறிந்த பேர் சொன்ன தர்மங்களிலே யெல்லாந் தலையான தர்மமென்றவாறு. ஒம்புதலாவது மறந்துங் கொல்லாத படியாய்க் காத்தலென் பது. ÉP – 323. ஒன்றாக நலது கொல்லாமை மற்றதன் பின்சாரப் பொய்யாமை நன்று என்பது 1. குறிப்புரை காண்க. 2. கொல்லுகிறதினாலே .ே உயிருக்குக்கேடு 4. சாப்பிடுகிறதை (குறிப்புரை காண்க