பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 16 7 கெடுக்குங்காலத்து அவற்றாலே அனுபவிக்கிறதற்குத்தாங்கள் தேடின பொருள் க்ளையெல்ாைம் ஒரு காலே விடவேண்டும் ான்றவாறு. தாங்கள் தேடின பொருள்களைத் தாமே அனுபவிக்க நினைத்துக் கொண்டிருந்தால் துக்கமும் பாவமும் வரும்; வீட்டு நெறியாகிய தெரிசன ஞானங்கள் வாரா; அந்தக் காரணத்தி னாலேயே பொறிகளையடக்கிப் புலன்களைக்கெடுக்க வேண்டும்; புலனுகர்ச்சிமேல் ஆசைவைத்தால், விறகு அதிகமாகப் போட்ட நெருப்புப் போலப் பின்னையும் அதிகமாகிற தல்லாமல் அடங்காது என்பதாம். МН__ 344. இயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து ான்பது தபசு பண்ணுகிறவர்கள், ஒரு பொருளின் மேலேயும் பற்றில் லாமல் துறந்து தபசு பண்ணினால், மோட்சம் அடைவார்கள்; இகத்துக்கும்’ நன்றாய் இருக்கும்; பொருள்கள்மேல் ஆசை யுடையவனாய் வேஷத்துடனே கூடியிருந்தால், அந்த ஆசை யினாலேயே மயக்கம் வந்து செய்த தபசும் கெட்டுப் போய்த் தாழ்ந்த கதியிலே பிறந்து துக்கப்படுவார்கள் என்றவாறு. அ 84 ச. மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க லுற்றார்க் குடம்பு மிகை என்பது பிறப்பை யறுத்து மோட்சத்தை யடையவேணுமென்கிற வனுக்குத் தன்னுடம்பும் தன்னு தல்லாம லிருக்கையிலே, பின்னையொரு பொருளின் மேலே யாசை வைக்கிறது” என்ன பலன் கருதி யென்றவாறு. i I . யோக’’ என்று காகிதச்சுவடியில் திருத்தப்பட்டுள்ளது. 2. இம்மைக் கும் s - - து. "தன்ன; தன' என்க