பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயக்கமாகிறது அறியாமை; அதனைக் கெடுக்கிறது குரு 'ஆகம தெய்வபக்தியினாலும் மித்யாத்வத்தின் நீங்கிய மார்க்கங் களாலும் யான் என தென்று நினையாமல் இருக்கிறதாம். (குறிப்பு மேல் என்பது முதல் கீழ்க்கோடிட்டபகுதி அடிக்கப் பட்டு, உபதேசத்தினாலும் யோக' ' என்பவை எழுதப் பட்டுள்ளன. ஆர். 347. பற்றி விடா அ விடும்பைகள் பற்றினைப் பற்றி விடா அ தவர்க்கு என்பது அகப்பற்றாகிய தன் உடம்பு முதலியவற்றின் மேல் ஆசை யையும் புறப்பற்றாகிய பொருள் மேல் ஆசையையும் ஆகிய இருவகைப் பற்றையும் இறுகப்பற்றின ஆசையை விடாதாரைப் பிறவித்துன்பம் இறுகப் பற்றி நீங்காது. அவ்விருவகைப் பற்றையும் இறுகப் பற்றுதலாவது, அவற்றை விடாமல் இருக்கிறது. ஆசையை விடாமல் இருக்கிற பேர்களுக்கு மோட்சமில்லை என்றவாறு. Ст 348. தலைப்பட்டார் தீரத்துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் என்பது o சகலமான ஆசாபாசங்களையும் துறந்து விட்டபேர்கள் மோட்சத்தை அடைந்தார்கள்: ஆசையைத் துறவாத பேர்கள் மயங்கிப் பிறவியாகிய வலையிலே வாறு. அகப்பட்டார்கள் என்ற | تلے 349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப்டுபம் என்பது ஒருவன் இரண்டு வகை ஆசையும் அற்றபோதே பொல் லாத பிறப்பை அறுப்பான்; அந்த ஆசையை விடாத போது நிலையில்லாத தாகிய பிறவிச் சமுத்திரத்தைக் காண்பான் ான்றவாறு அா,