பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 72 திருக்குறள் உத்தம சரீரம் முதலிய எல்லாம் கூடிவந்தும் நற் காட்சி யாகிற தெரிசனம் இல்லாவிட்டால் சம்சா ரம் கெடாது என்பதாம். (குறிப்பு: மேற்கண்ட உரை முழுவதும் அடிக்கப்பட்டுப் பின் வருமாறு எழுதப்பட்டுள்ளது:- ஐந்தாகிய புலன் வேறுபாட்டால் ஐந்துணர்வையும் அடக்கித் தன்வசம் பண்ணினாலும் மெய்யா கிய தத்துவ ஞானங்களை அறியாதவர்களுக்கும் ஒரு பலனு மில்லை என்றவாறு. தத்துவஞானமாகிற சிவ சொரூபத்தை அறியாவிட்டால் மோட்சமில்லை என்றவாறு) - அF 355. எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருள் மெய்ப் ொருள் காண்ப தறிவு என் பது சீவாதி பொருள்கள் பலவிதமாக இருந்தாலு அவற்றுள் சுத்தாத்ம ஸ்வரூபமும் கேவலக் ஞான முமே உபாதேய மாகை யால் ஞான தரிசன சாரித்திரத்தால் அடையும் மோகத்தை இச்சிப்பது மெய்யறிவாகும் என்றவாறு (குறிப்பு: மேற்கண்ட உரை முழுவதும் அடிக்கப்பட்டுப்பின் வருமாறு எழுதப்பட்டுள்ளது:- எந்தப் பொருள் எப்படி யிருந் தாலும் அத்தைக் கண்டுவிட்டால் அந்தப் பொருளிலே நின்று ஆராய்ந்து மெய்யான பொருளைக் காண்கிறதே அறிவாவ தென்றவாறு. பொருள்களுடனே உலகத்தார் கற்பித்துக் கொண்டு வழங்குகின்ற கற்பனைப் பொருளை நீக்கி யுண்மை யான பொருளைக் காண்கிற தென்பதாம்.) டு 356. கற்றி ண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் மற்றீண்டு வாரா நெறி என்பது இந்த மனுஷப்பிறப்பிலே உபதேச வார்த்தைகளை அனுபவ முடைய குருவினிடத்திலே கேட்டதினாலே மெய்யான தத்துவ ஞானங்களை அறிந்தவர்கள் திரும்பவும் இந்த மனுஷப் பிறப் பிலே பிறவாத நெறியை யுடைய மோகூ வீட் டை அடைவர் என்றவாறு.