பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 73 மனுஷ ஜென்மத்திலே அல்லாமல் மற்றொரு ஜென் மத்திலே வீடு பேறில்லையாம் என்றவாறு அச 357. ஒர்த்துள்ள முள்ள துணரி னொருதலையாப் பேர்த்துள்ள வேண்டா பிறப்பு என்பது அப்படிக் கேட்ட மெய்ப்பொருளாகிய உபதேச மொழிப் பொருளை மனத்திலே தரித்து நன்றாய் ஆராய்ந்து அதனால் முதற்பொருளான பரப்பிரம்ம சொரூபத்தை அறிந்தவனுக்கு மறுபிறப்பில்லை என்றவாறு. ат 35s. பிறப்பென்னும் பேதைமை நீங்கிச் சிறப்பென்னுஞ் செம்பொருள் காண்ப தறிவு என்பது பிறப்புக்குக் காரணமான அக்ஞானத்தினால் உண்டாகும்’ ஆசை கெட்டுப்போக வீட்டிற்கு நிமித்த காரணமாகிய மெய்ப்பொரு ளைக் காண்கிறதே அறிவு என்றவாறு. மெய்ப்பொருளாவது மோட்சவீட்டுக்கு நெறியாகிய நல்ல அறம் என்பதாம். GT 359. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச் சார்தரா சார்தரு நோய் என்பது ஒருவன் எல்லாப் பொருளுக்கு முதலாயிருக்கப்பட்ட தர்ம நெறிகளை யறிந்து, இருவகைப் பற்றினையும் அறுத்தொழுக வல்லவனாயின், அவனை முன் சாரக்கடவதாய் நின்ற தீவினை கள் அந்த ஆசாரங்களைக் கெடுத்து அவனைத் சேரமாட்டா தென்றவாறு. சாரக் கடவதாகிய தீவினைகளாகிறது. முத்தின சென்மத் திலே செய்த பாவங்களென்பதாம். சின் H is -- = F. H. -- H = -- 1. "நீங்கச் என்பது பிறர்பாடம் 2. சிச்இானத்தினால் உண்டா சம்' என்பது அடிக்கப்பட்டுள்ளது.