பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டிா உரை I 77 . .அவாவில்லார்க் கில்லாருந் துன்பமஃ துண்டேற் றயாஅது மேன்மேல் வரும். டி. பன் து ஆசையில்லாதவர்களுக்கு வரக் கடவதொரு துன்பமும் ல்லை; ஆசை யுடையவர்களுக்குச் சகலமான துக்கங்களுத் கப்பாது, மேன்மேல் வருமென்றவாறு. o = 369. இன்ப மிடையனா திண்டு மவாவென்னுந் துன்பத்துட் டுன்பங் கெடின் 6 ன்பது ஆசை யென்னப்பட்ட பெரியதுக்கம் ஒருவற்குக் கெட் டால், அவனுக்குச் சுகம் குறைபடாமல் எந்நாளு முண்டா மென்றவாறு. எந்நாளுமென்றது இம்மை மறுமையிலே யு முண்டா மென்பதாம். 1 370. ஆரா வியற்கை யவா நீப்பி னந்நிலையே பேரா வியற்கை தரும். என்பது ஒரு காலத்திலேயும் நிறையாததாயிருக்கிற ஆசையை விட்டா லவனுக்கு ஒரு காலத்திலேயும் பிரியாத நிலையாய் எந்நாளுஞ் சரியா யிருக்கப்பட்ட பெரிய இன்பத்தைக் கொடுக்கு மென்றவாறு. நிறையாததாகிறது. நிலையில்லாத பொருள்களின் மேல் ஆசைவைத்து அதுகளைத் தேடின போது எத்தனைப் பொருள் வந்தாலும் பின்னையும் வேணுமென்கிறதொழிய, - ծՃ՝ ԼՐԱ : மென்கிற புத்தியில்லாதது. இப்படி ஆசையற்றவனைக் கிரந்த

சாத்திரத்தாஞ் சீவன் முத்தன் என்று சொல்லுவார்கள். ff * ஆக அதிகாரம் கூல் எக்குறள் க எனய இப்பால் துறவறம் முற்றும் - == 1 . அவைகளை 2. சிவசுமுத்தன் என்பது காகிதச்சுவடி.