பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 179 அறிவைக் கெடுக்கப்பட்ட ஆழ்வினை யுடையவன் நுண்ணியதா யிருக்கிற பொருள்களை யுடைய பல நூல்களைக் கற்றாலு மவனுக்குப் பின்னையுந்தன் வினை வழியே வரப்பட்ட வறிவில் லாமையே யுண்டா மென்றவாறு. Мл 374. இருவே றுலகத் தியற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு என்பது உலகத்திலே யூழ்வினை யிரண்டு வகைப்படும். அதெனெனில்,*, அயிசுவரிய முண்டாக வேணுமென்று நல்வினை செய் கிறதும் அறிவு உண்டாக வேணுமென்று செய்கிறது.மாம். செல்வமுண்டாக வேண்டிச் செய்தவர்களுக்கு அறிவு வாராது; அறிவு யுண்டாகச் செய்தவர்களுக்குச் செல்வம் வாராது; ஆன படியினாலே செல்வமும் அறிவும் வேண்டித் தவஞ்செய்ய வேணு மென்றவாறு. 375. நல்லவை யெல்லாந்’ தீயவாந் தீயவு நல்லவாஞ் செல்வஞ் செயற்கு என்பது செல்வஞ் செய்தற் கேதுவாகிய நல்ல காரியங்களெல்லாம் பொல்லாதனவாம்: கேடுசெய்ய நினைத்த பொல்லாத காரியங் ளெல்லாம் நல்லனவாம்; ஊழ்வினை வசத்தினாலே யென்ற வாறு. டு ஊழ்வினையே பெரிய தென்பது 376. பரியினு மாகாவாம் பாலல்ல வுய்த்துச் சொரியினும் போகா தம என்பது தனக்கு ஊழ்வினை வசத்தால் பிராப்தி யில்லாத பொருளை வருந்திக் காத்தாலும் நில்லாது: தனக்குப் பிராப்தி யுண்டா

  • அது என்னனில்; அவையாவை எனில் 1. "வெற்றி என்பது காகிதச் சுவடி .ே 'யெல்லா அந்' என்றனபேடை

இகுத்தல் வேண்டும்