பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 80 திருக்குறள் யிருக்கிற பொருளை வெளியிலே யெறிஞ்சிப்போட்டாலும் போகா தென்றவாறு. பொருள்களிருக்கிறதும் போறதும் ஊழ்வலியாலல்லது கார்க்கிறதினாலேயும் காக்காததினாலேயுமல்ல வென்பதாம். அர 377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி தொகுத்தார்க்குந் துய்த்த லரிது என்பது ஐம் பொறிகளால் நுகரப்படும் பொருள்கள் கோடி கோடி தேடிவைத்தாலும் தெய்வமவனுக்கு அமைத்த மாத்திர மல்லாம லதிக மனுபவிக்கப் போகா தென்றவாறு. ஒருவன் செய்த தன்மை தீமை" யவனுக்கே யல்லாமற் பின்னை யொருவனுக்கும் வாரா தென்பதாம். Ст 378. துறப்பார்மன் றுப்புர வில்லா ருறற்பால் ஆட்டா கழியு மெனின் என்பது தரித்திரத்தினாலே யுண்ண வுடுக்க வில்லாதவர்கள் துறந்து போகத்தக்க புத்தி யுடையராவார். முன் செய்த தீவினை வந்து சேரா விட்டா லென்றவாறு. முன் செய்த தீவினை வந்துற்றால் நல்ல வழியிலே நிற்க வொட்டா தென்பதாம். تلے | 379. நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா லல்லற் படுவ தெவன் என்பது நல்வினை யுதையமான காலத்து அதன் விளைவாய அனுபவித்தவர்கள், மற்றத் தீவினை விளையுங்காலத்து அதன் 1. இவைநல்லவை யென்று 1. எறிந்து 2. போகிறதும் காக்கிறதினாலேயும் 3. தீமை