பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 82 திருக்குறள் இறை மாட்சியாவது அரசனிட நற்குணநற்செய்திகளை. லோக ரட்சகனாக நின்று காத்தலின் அரசனை இறை யென்றார். 381. படைகுடி கூழமைச்சு நட்பர ணாறு முடையா ரைசரு ளேறு. என்பது சேனைகளும் குடிகளும் பயிரும் மந்திரிகளுஞ் சினேகிதரும் அரணாகிய கோட்டை கொம்மை துர்க்கங்களு' முடையவன் ராசாக்களுக் கெல்லாஞ் சிங்கத்தைப் போலே கொத்த வ? னென்ற வாறு. ஆதங்கங்களிலே யொன்றில்லாவிட்டாலும் ராச்சியஞ் செல்லா தென்பது து; 38.2. அஞ்சாமை யிகை யறிஆக்க மிந்நான்கு மெஞ்சாமை வேந்தர்க்° கியல்பு என்பது அரசனுக்கு லட்சணமாகிறது தீரத்துவமும் கொடுக்கிறதும் அறிவும் உற்சாகமு மென்னு மிந்த நாலு குணமும் விடாம லிருக்க வேணுமென்பதாம் உற்சாகம். கருமஞ் செய்கிறத்துக்கு மனவெழுச்சி அறிவு, ஆறங்கத்துக்கு முரியது. கொடுக்கிறத் தி னாலே சேனையுண்டாம். கீரத்துவத்தினாலே செய்கிற காரி யங்கள் முடியும். இவைகளில்லா விட்டாலரசனுக்குக் கேடுவரு மாதலால், இவைகள் விடாமலிருக்க வேணு மென்பதாம். *_ 383 துங்காமை கல்வி துணிவுடைமை யிம்மூன்றும் நீங்கா நிலாைள் பவர்க்கு" என்பது பூமியை யாளப்பட்ட ராசாக்களுக்குக் காரியங்களில் உற் சாக முடைமையுஞ் சபையை யறிந்து பேசத் தக்க கல்வியுடை 1. துரங்களும் என்பது காகிதச் சுவடி 2. போலெத்தவ 3. வேந்தற் 4. செய்கிறதற்கு பொருந்தும் 5. கொடுக்கிறதனாலே 1. பவற்கு என்பது பிறர் பாடம்