பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & 4 திருக்குறள் முதலானது: பிறர் கொள்ளாமற் காக்கிறது: பகைவர் கள்ளர் சுற்றத்தார் பரிசாரகர் எடுத்துப் போகாமற் காக்கிறதாம். தர்மத்தின் வழியே சிலவிடுகிறது: தேவர்கள் பிராமணர் வித்து வான்கள் (தரித்திரர்)கள் இவர்களுக்குக் கொடுக்கிறதாம். பொருள்வழியிலே சிலவிடுகிறது. யானை குதிரை மனுஷர் நாடு கோட்டை ஆகியவற்றுக்கும், பகைவரைப் பிரிவு செய்யுற" வர்களுக்கும், தன்னைவிட்டுப் போறவர்களை'ப் போக வொட்டாமல் நிறுத்துகிறவர்களுக்குங் கொடுக்கிறதாம். இன் பத்தின் வழியே சிலவிடுகிறது. . கிணறு குளந்தோட்டஞ் செய்கிறவர்களுக்குந் தானுண்ண வுடுக்கிறத்துக்குங்' கொடுக் கிறதாம். டு 386. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேன் மீக்கூறு மன்ன னிலம் என்பது செனங்கள் வந்து காண்கிறத்துக்கு எளியனாய்க்கடின வார்த்தைகள் சொல்லாதவனுமாயிருக்கிற ராசாவினுடைய ராச்சியத்தை எல்லா ராச்சியங்களிலு மதிக மென்று சொல்லு வர்களுலகத்தாரென்றவாறு. காண்கிறவர்கள். பலவந்தராலே வாதைப்பட்டவர்களும், தரித்திரத்தினாலே நொந்தவர்களும் ஆம் இவர்கள் காண் கிறத்துக்கு எளிதாயிருக்கிறதும், கடுஞ்சொல்லனல்லாம விருக் கிறதும், கோள் சொன்னத்தைக் கேட்டுத் தெண்டியாமல் நன்றாய் விசாரித்துத் தெண்டிக்கிறதும், உத்தியோகம் பண்ணு கிறத்திலே’ கோபம் பண்ணாமலிக்கிறதும், அதிகமாகச் சொல்லு கிறதும். இப்படிப்பட்ட ராசாவினிட ராச்சியம் பசிபிணி பகை யில்லாமலிருந்து வந்தடைந்தவர்களுக்குப் பேரின்பத்தைக் கொடுத்தா லென்பது". அர்.

1. செலவிடுகிறது. 2. வழியே 3 செலவிடுகிறது . செய்கிற 5. போகிறவர்களைப் 6. வுடுக்கிறதற்கும் 7. காண்கிறதற்கு 1. காண்கிறதற்கு 2. சென்னதைக் 3 ண்ேணுகிறதிலே 4 அதிக மாகச் சொல்லுகிறதும் என்ற விடத்தில் - என என்று மட்டும் அச்சு வற்றும் 5. கொடுத்தலால் அதை எல்லா நிலங்களிலும் நூல் உயர்த்திக்கூறு மூலல் மென்பது என்பது அச்சு நால் 1. முதலானவை