பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 87 யக்கமான நூல்களைக் கற்கலாகாது. கசடறக் கற்கிறதாவது அந்தச் சாத்திர அர்த்தமொரு வழியாயிருக்க தானொரு வழித் கயைச் சொல்லாமல் மெய்யான பொருளை நல்லோர்களிடத்திலே ப. கா லுங் கேட்கிறது. நிற்றலாவது, சம் சாரத்திலே இருந்தால் நல்ல உத்தியோகங்களைச் செய்து அதன் வழியே வந்த பொருளை யறம் பொருளின்பங்களின் வழியே விடுதல்: துறந்தால் மெய்ப்பொருளை யுணர்ந்து ஆசையையறுத்தல். இப்படி நின்றால் பிறவியற்று வீடு பெறு மென்பதாம். தி 39.2. எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு ள கன்பது அறியாதவர்கள் எண்ணென்னும் எழுத்தென்றுஞ் சொல்லு வl கள்; அறிந்தவர்கள் எண்ணாகிய கணக்கும் எழுத்தும் இவை யிாண்டுமறிவுடைய சீவனுக்கு இரண்டு கண்ணென்று சொல்லு வrrri ஸ் . வண்ணுமெழுத்தும் முதற் பொருளாகிய பரப்பினுமத்தைக் காண் கிறத்துக்கு வழியான படியினாலே கண்கள் என்று சொல்லப் H - . ஆதி முதலொழிய அல்லா தெைவண்ணின் நீடு வழுவா நிலைமையவான் -மாதே பறமார் பொருளின்பம் விடென் றிவற்றின் திறமாமோ வெண்ணிறந்தாற் செப்பு' வான்பது, ஆதி முதலாகிய சறுவக்கிய னொன்றுமே எண்ணப் கது; மற்றதெல்லாம் உலகத்திலே யடங்கின படியினாலே, வண்ணறியாதவன் அறம் பொருளின்பம் வீடென்னப்பட்டது முகலானதுகளை யறியமாட்டா னென்றவாறு. எழுத்தறியத் திரு மிழிதகைமை தீர்ந்தான் டொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும் -மொழித்திறத் * Toyoт 1. இப்பாடல்கள் இக்குறட்குப்பரிமேலழகர் உரையில் கண்டவை, 2. முதலானவற்றை ۰ تا Tتاتی قبیات ا» ه الان به بع