பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா ஜன உரை 19 I கல்வி அழிவில்லாததாவது, தாயாதிகள், கள்வர், வலியார், ராசாக்கள் இவர்களாலே பறித்துக்கொள்ளப் போகாமலாலும், தன்னை வணங்கினவர்களுக்குக் கொடுத்தபோது குறைபடாம ல லுஞ் சீர்மையையுண்டாக்கலாலுமாம். பொருள் செல்வமல்ல வென்றது, காத்தலாலும் இழந்து போறத்தினாலும் துக்கம் வருதலாலும் பலரையும் பகையாக்கலாலும், அந்தப்பொருளை அறிவுடை யார் காம முறாமை யாலுமாம். o Π) ஆக அதிகாரம் ச)க்குக்குறள் சள இப்பால் 41. கல்லாமை என்பது, வித்தையைக் கல்லாதவனுடைய குற்றத்தைச் சொல்வது. 4 01. அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய நூலின்றிக் கோட்டி கொளல் என்பது ஒருவன் எல்லைகுறியாமற் செண்டாடினாற் போலும் நல்ல அறிவுரைகளைக் கொடுக்கப்பட்ட நூல்களைக் கல்லாமல் ஒரு சபையிலே போய் ஒரு வார்த்தையைச் சொல்ல நினைக்கிற தென்றவாறு. எல்லை குறியாமற் செண்டாடுகிறது. பேய்ச்செண்டாம். நாலைக் கல்லாதவன் சபையிலே சொல்லுகிற வார்த்தையும் பேய் பிதற் றுகிறாப் போலே இருக்குமென்றவாறு. يت في 102. கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டு மில்லாதாள் பெண்காமுற் றற்று. என்பது 1. வெள்ளத்தாற் போகாது வெந்தமுலால் வேகாது வேந்தராலும் கொள்ள தி தான் முடியாது கொடுத்தாலும் நிறைவன்றுக் குறைவுறாது கள்ளர்க்கோ பமில்லை காவலுக்கோ மிகவெளிது கல்வியென்னும் உள்ளபொருள் உள்ளி ருக்கப் புறம்பாகப் பொருள் தேடி உழல்கின்றாரே என்ற தனிப்பாடலை இங் நினைவு கூர் க. 2. போகிறதினாலும் 2 . "சட்டலுந்துன்பம்’ என்ற நாலடி யாரை இங்கு ஒப்புநோக்குக