பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IS) 8 திருக்குறள் சகலமான பேச்சுவார்த்தைகளையுங் கேட்பினும் நல்ல நூல்களைக் கேட்டறிதற்குக் காது கருவியாதலிற் கேள்வி கேட்கப்பட்ட செவியே நல்ல துவார முடைத்தான செவி அல்லாத செவிகள் துவாரமிருந்துங் கேளாத செவிக ளென்ப தாம். تلے | 419. நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய வாயின ராத லரிது என்பது துண்ணிதாகிய கேள்வி யுடையா ரல்லாதார் சகலமான பேர்க்கும் வணக்கமான வசனங்களைச் சொல்லமாட்டார்க ளென்ற வாறு. நூல்களின் பொருள்களை நன்றாக வாராய்ந்துணர்ந்த பெரியோர்களிடத்திற் கேள்வியா லறியாமை யென்னுமயக்கங் கள் போய் நல்ல தெளிந்த வசனங்களே பேசுதலால் கேள்வியில் லாதவர் தம்மைப் புகழ்ந்து சொல்வ ரென்பதாம். தம்மைப் புகழ்ந்து சொல்லவே வணக்கமில்லை யென்பதாயிற்று. சிரு 42.0. செவியிற் சுவையு னரா வாயுணர்வின் மாக்க ளவியினும் வாழினு மென் என்பது செவியாற் கேட்டுச் சகலமான ருசிகளையு மறியாத பேர் வாயுணர்வாகிய ருசி பதார்த்தங்களைப் பொசித்து வாழ்ந்தி ருந்தாலென்ன, இறந்தாலென்ன வென்றவாறு. செவியாற் கேட்டறியப்பட்ட ருசிகளாவன, சொல்லும் பொருளுமாகிய அர்த்தங்களை நன்றாகக் கேட்டறிதல்; சொற் சுவை; குணமு மலங்காரமுமாம். பொருள்சுவை: காமம் நகை கருணை வீரம் ருத்திரம் அச்சம் இழிப்பு வியப்பு சாந்த 1. செவியாற; 2. வாயுணவின் என்பன அச்சு நூற்பாடம். 3. வாயுணவாகிய என்பது அச்சுநூல் 4. புசித்து 1. "குனம்' 3. "அழிப்பு” என்று காகிதச் சுவடியிலுள்ள அச்சு காலை நோக்கிக் கருணை" என்றும் இழிப்பு' என்றும் மாற்றப்பட்டன.