பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 99 மென்பன. இவைகளை அறியவே சகலமான மயக்கங்களும். நீங்கிய பெரியோர்களிருத்தல் பூமிக் கழகென்பதாம். ஆகவே ' கேள்விகேட்டறியாதார் குற்ற மிந்த மூன்று பாட்டாலுங் கூறப் பட்டது. υ ஆக அதிகாரம் சல்உக்குக்குறள் சள உல் இப்பால் 43. அறிவுடைமை என்பது, கல்விகற்றுங் கேள்வி கேட்டு மறிகிறவறிவோடு இல்லபுத்தியாகிற வறிவுடையனாத யென்றவாறு, 41. அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கு முள்ளழிக்க லாகா வரண் нт віта і фі ஒருவற்கு அறிவென்பது குற்றம் வராமற் காக்கப்பட்ட பொருளாம்: அதுவுமல்லாமல் சத்துருக்களா லழிக்கப்படாத வுள்ளரணுமா மென்றவாறு. அறிவென்னும் பொருளிருக்கவே ஒரு குற்றமும் வராமற் காக துக் கொள்ளலாம்; ஆகவே ராசாவாய்ப் பகையாளிகளா வழிக்கப்படாத பலமு முண்டா மென்பதாம். இதனாலறிவினது சிறப்புக் கூறப்பட்டது. அது 41. சென்ற விடத்தாற் செலவிடாத் தீதொரீஇ நன்றின்பா லுய்ப்ப தறிவு vrst i 1 sty அறிவாவது, மனசைப் போன வழியே போகவொட்டாமற் படுAது நன்மை தீமைகளை யாராய்ந்து பொல்லாததை நீக்கி நல்ல காரியத்திலே செலுத்துவதாம் என்றவாறு. மிைாையை நிலமறிந்து நடப்பிக்கும் குதிரைப் படி, போல, மனத்தை வேறாக்கி நல்ல காரியத்திலே செலுத்துவது 1 அரசராயெ என்பது அச்சுநூல்